மத்திய அரசின் வேளாண் சட்டங்களை முறியடிக்க வகை செய்யும் வரைவு மாதிரி மசோதாவை காங்கிரஸ் தயாரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்டங்களை முறியடிக்க காங்கிரஸ் ஆளும் மாநிலங்கள் புதிய மசோதா நிறைவேற்ற வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி அண்மையில் ஒரு வேண்டுகோள் விடுத்தார். இதைத்தொடர்ந்து, அந்த வரைவு மாதிரி மசோதாவை காங்கிரஸே தயாரித்து உள்ளது. இதற்கு ‘விவசாயிகள் நலன் மற்றும் வேளாண் விளைபொருட்கள் (சிறப்பு பிரிவுகள்) மசோதா’ என்று […]