Tag: Congres President

காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமாருக்கு கொரோனா உறுதி.!

கர்நாடகா காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமாருக்கு கொரோனா தொற்று உறுதி. கர்நாடகாவின் காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமாருக்கு  இன்று கொரோனா பரிசோதனை மேற்கொண்டார். இந்த சோதனை முடிவில் டி.கே.சிவகுமாருக்கு கொரோனா இருப்பது உறுதியானதை அடுத்து இவர் பெங்களூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சிவகுமாருக்கு முன், முதலமைச்சர் எடியூரப்பா மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சித்தராமையா ஆகியோருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருந்தது. ஆனால் தற்போது அவர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

#Karnataka 2 Min Read
Default Image