காங்கோ நாட்டின் கின்ஷாசாவில் பெய்த அதி கனமழையால் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதில், சுமார் 300 பேர் உயிரிழந்துள்ளதாகவும், பலர் கவலைக்கிடமாக இருப்பதாகவும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. பெருவெள்ளத்தால் ஏற்பட்ட நிலச்சரிவில் 43,750 வீடுகள் இடிந்து விழுந்துள்ளது. மேலும், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் உணவு, உடை, தண்ணீர் போன்ற அத்தியாவசிய பொருட்கள் கூட கிடைக்காமல் தவிப்புக்கு ஆளாகியுள்ளனர். 10 ஆண்டுகளுக்குப் பிறகு சிறையில் இருந்து வந்த பிஸ்டோரியஸ்..! இது குறித்து கின்ஷாசா அமைச்சர் கூறுகையில், பாதிக்கப்பட்டவர்களுக்கு […]