Tag: Congo

காங்கோ நாட்டில் பெருவெள்ளத்தால் 300க்கும் மேற்பட்டோர் பலி!

காங்கோ நாட்டின் கின்ஷாசாவில் பெய்த அதி கனமழையால் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதில், சுமார் 300 பேர் உயிரிழந்துள்ளதாகவும், பலர் கவலைக்கிடமாக இருப்பதாகவும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. பெருவெள்ளத்தால் ஏற்பட்ட நிலச்சரிவில் 43,750 வீடுகள் இடிந்து விழுந்துள்ளது. மேலும், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் உணவு, உடை, தண்ணீர் போன்ற அத்தியாவசிய பொருட்கள் கூட கிடைக்காமல் தவிப்புக்கு ஆளாகியுள்ளனர். 10 ஆண்டுகளுக்குப் பிறகு சிறையில் இருந்து வந்த பிஸ்டோரியஸ்..! இது குறித்து கின்ஷாசா அமைச்சர் கூறுகையில், பாதிக்கப்பட்டவர்களுக்கு […]

Congo 2 Min Read
Congo flood

ராணுவ ஆட்சேர்ப்பு முகாமில் கூட்ட நெரிசல்.! 37 பேர் உடல் நசுங்கி பலி.!

மத்திய ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள காங்கோவில், அந்நாட்டின் ராணுவம் 18 முதல் 25 வயதுக்குட்பட்ட 1,500 பேரை புதிதாக பணியமர்த்த உள்ளதாகவும், இதற்கான ஆள்சேர்ப்பு முகாம் தலைநகர் பிரஸ்ஸாவில்லியில் நடைபெற உள்ளதாகவும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டது. அந்த அறிவிப்பின் படி, பிரஸ்ஸாவில்லியில் உள்ள மைக்கேல் டி’ஓர்னானோ மைதானத்தில் நேற்று ராணுவ ஆள்சேர்ப்பு முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் பங்கேற்று ராணுவத்தில் சேர ஆயிரக்கணக்கான இளைஞர்கள் வந்தனர். அப்போது இளைஞர்கள் ஆயுதப் படைகளில் சேரப் பதிவுசெய்யுமாறு அறிவுறுத்தப்பட்டனர். அமைச்சரவை ஒப்புதல்.! […]

ArmyRecruitmentCamp 4 Min Read
CongoArmy

ரூ.15 கோடி மதிப்புள்ள கோகோயினை தனது வயிற்றில் கடத்திய நபர் கைது!

மும்பையில் ரூ.15 கோடி மதிப்புள்ள 116 கோகோயின் துண்டுகளை விழுங்கி கடத்த முயன்ற நபர் கைது. மும்பையில் சுமார் ரூ.15 கோடி மதிப்புள்ள 1.5 கிலோ எடையுள்ள கோகோயின் அடைக்கப்பட்ட 116 துண்டுகளை விழுங்கி கடத்தல் முயற்சியில் ஈடுபட்ட காங்கோ நாட்டவர்(51) கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட பிறகு, அந்த நபர் 115 துண்டுகளை மலம் வழியாக எடுத்ததாகவும், ஒன்று மட்டும் அவரது வயிற்றில் சிக்கிக் கொண்டதாகவும், பின்னர் அதனை வெளியே எடுக்க மருத்துவர்கள் லேப்ராஸ்கோபி அறுவை […]

#mumbai 2 Min Read
Default Image

காங்கோ ஏரியில் படகு கவிழ்ந்து சிறுவர்கள் உட்பட 11 பேர் பலி..!

காங்கோ ஏரியில் படகு கவிழ்ந்ததால் அதிலிருந்த சிறுவர்கள் உட்பட 11 பேர் உயிரிழந்துள்ளனர். மத்திய ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்று காங்கோ. இதன் கிழக்கு பகுதியில் டான்கன்யிகா மாகாணத்தில் பிரபல டான்கன்யிகா ஏரி அமைந்துள்ளது. இந்த ஏரியில் படகு சவாரி மிகவும் பிரபலமாகும் என்பதால் நேற்று முன்தினம் 80க்கும் மேற்பட்ட  பேர் படகு சவாரியில் ஈடுபட்டுள்ளனர். படகு ஏரியில் மையத்தில் சென்ற பிறகு படகு கவிழ்ந்துள்ளது. இதன் காரணத்தால் படகில் உள்ள அனைவரும் நீரில் மூழ்கியுள்ளனர். அந்த சமயத்தில் […]

boat capsize 3 Min Read
Default Image

எரிமலை வெடித்து சிதறியதால் காங்கோ நாட்டில் நெருப்புக்குழம்பு..!

காங்கோ நாட்டின் கிழக்கு பகுதியில் கோமா என்ற பெரிய வர்த்தக மற்றும் போக்குவரத்து நகரம் அமைந்துள்ளது. இந்த இடத்திற்கு அருகாமையில் மவுன்ட் நிரயகாங்கோ என்ற மிகப்பெரிய எரிமலை உள்ளது. இந்த எரிமலை சீற்றத்துடன் காணப்பட்டதாக சில தினங்களுக்கு முன்பு அறியப்பட்டது. அதனால் எரிமலை வெடித்தவுடன் அருகில் வசித்து வந்த மக்களை வேறு பகுதிக்கு வெளியேற்றும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், அங்கே அருகில் இருக்கும் அனைத்து நகரங்களுக்கும் தெரிவித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். வெளியேற்றப்பட்ட மக்களின் […]

Congo 3 Min Read
Default Image

ரம்ஜான் தினத்தன்று கலவரத்தில் ஈடுபட்ட 29 பேருக்கு மரண தண்டனை விதித்த காங்கோ அரசு!

ஆப்பிரிக்காவில் உள்ள காங்கோ நாட்டில் ரம்ஜான் தினத்தன்று கலவரத்தில் ஈடுபட்டு 29 பேருக்கு மரண தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்துள்ளார். கடந்த வியாழக்கிழமை மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோவில் ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்பட்டது. இதனையடுத்து தலைநகரான கின்சாஷாவில் உள்ள மிகப் பெரிய மைதானத்தில் இந்த ரம்ஜான் பண்டிகையைக்கான நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அப்பொழுது இந்நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கி நடத்துவது யார் என்பது தொடர்பாக இரு முஸ்லிம் பிரிவினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த வாக்குவாதம் முற்றி, பெரும் […]

African 4 Min Read
Default Image

மின்சாரம் பாய்ந்து 20 பேர் பலி.!

மத்திய ஆப்ரிக்காவில் உள்ள காங்கோ குடியரசின் பிரஸ்விலி மாகாணத்தில் பல  பகுதிகளில் நேற்று கனமழை பெய்தது. அப்போது கின்டெலி பகுதியிலும் இடிமின்னலுடன் கூடிய  கனமழை பெய்தது. இந்த கனமழையின்போது கின்டெலி பகுதியில் உள்ள இரண்டு உயர்மின் அழுத்த கம்பிகள் மீது மின்னல் தாக்கியது. மின்னல்கள் தாக்கியதால் பல உயர்மின் அழுத்த கம்பிகள் அறுந்து விழுந்தன. அறுந்து விழுந்த மின்கம்பிகள் தரையில் நின்றுகொண்டிருந்த பலர் மீது விழுந்தது.இதனால் மின்சாரம் பாய்ந்து சம்பவத்தில் 20 பேர் உயிரிழந்தனர்.

Congo 2 Min Read
Default Image