படலாசியர் கபிலனின் அன்புமகள் தூரிகையின் மறைவு பெருந்துயரமளிக்கிறது என விசிக தலைவர் திருமாவளவன் இரங்கல். பிரபல பாடலாசிரியர் கபிலன் மகள் தூரிகை நேற்று மாலை 4 மணி அளவில், வீட்டில் ஃபேனில் தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதன்பின் தூரிகையை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். தீவிர சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவரது மறைவுக்கு திரையுலகம் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில், மக்கள்கவி கபிலனின் அன்புமகள் தூரிகையின் மறைவு பெருந்துயரமளிக்கிறது என விசிக […]
தன்னலமின்றி உழைத்த சாந்தி தேவியின் மறைவு வேதனையளிக்கிறது என பிரதமர் தனது ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார். சமூக சேவகரும், பத்மஸ்ரீ விருது பெற்றவருமான சாந்தி தேவி அவர்கள் வயது முதிர்வு காரணமாக கடந்த சில தினங்களாக உடல் நலம் சரியில்லாமல் இருந்துள்ளார். இந்நிலையில், நேற்றிரவு ஒடிசா மாநிலம் குனுபூரில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து ஏற்பட்ட திடீர் மாரடைப்பு காரணமாக சாந்தி தேவி காலமாகியுள்ளார். இவரது மறைவிற்கு பிரதமர் இரங்கல் தெரிவித்து ட்விட்டர் பதிவு ஒன்றை […]
பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதியின் தாயார் உயிரிழந்துள்ள நிலையில், பிரியங்கா காந்தி நேரில் சென்று ஆறுதல் கூறியுள்ளார். உத்தரப்பிரதேச மாநிலத்தின் முன்னாள் முதல்வரும், பகுஜன் சமாஜ் கட்சித் தலைவருமாகிய மாயாவதி அவர்களின் தாய் ராம்ரதி அவர்கள் உடல் நலக்குறைவால் டெல்லியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனையடுத்து இன்று மாயாவதியின் தாயாருக்கு இறுதி சடங்கு டெல்லியில் நடைபெற உள்ள நிலையில், லக்னோவில் இருந்து மாயாவதி […]
காங்கிரஸ் முன்னாள் எம்.பி.துளசி அய்யா மறைவிற்கு தமிழக எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி இரங்கல் இரங்கல் தெரிவித்துள்ளார். காங்கிரஸ் முன்னாள் எம்.பி துளசி அய்யா வாண்டையார்(93 வயது),வயது முதிர்வு காரணமாக, சென்னை சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்டில் காலமானார். இவரது உடல் சொந்த ஊரான பூண்டு கொண்டு செல்லப்படுகிறது. மேலும் இறுதிச் சடங்குகள் பூண்டியில் செய்யப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து,முன்னாள் எம்.பி துளசி அய்யா மறைவிற்கு காங்கிரஸ் மற்றும் பிற கட்சி தலைவர்கள் தங்களது இரங்கலைத் […]
கொரோனா தொற்றினால இன்று இறந்த முன்னாள் மத்திய அமைச்சர் சவுத்ரி அஜித் சிங், விவசாயிகளின் நலனுக்காக அயராது உழைத்தவர் என்று கூறி மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். முன்னாள் மத்திய அமைச்சரும்,ராஷ்ட்ரீய லோக் கட்சி தலைவருமான அஜித் சிங்கிற்கு கடந்த ஏப்ரல் 20 ஆம் தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.இதனால்,குர்கானில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அஜித் சிங் சேர்க்கப்பட்டார்.அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில்,சிகிச்சை பலனளிக்காததால் இன்று அஜித் சிங் உயிரிழந்தார். இதனை,ராஷ்ட்ரீிய லோக்தளக் […]
அமைச்சர் துரைக்கண்ணுவின் மறைவிற்கு ஆளுநர் மற்றும் தமிழக அமைச்சர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். அக்13-ந்தேதி சென்னையில் இருந்து சேலத்திற்கு சென்ற அமைச்சர் துரைக்கண்ணுவிற்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது. இந்நிலையில் விழுப்புரத்தில் முதற்கட்ட சிகிச்சை அளிக்கப்பட்டு உடனடியாக அக்.,14ந்தேதி சென்னை காவேரி மருத்துவமனையில் மேல்சிகிச்சைக்காக துரைக்கண்ணு அனுமதிக்கப்பட்டார் அதன் பின்னர் அமைச்சர் துரைக்கண்ணுவுக்கு கொரோனா தொற்று இருப்பதை காவேரி மருத்துவமனை நிர்வாகம் உறுதி செய்தது. இதனையடுத்து அமைச்சர் துரைக்கண்ணுவிற்கு தீவிர சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வந்தது. கடந்த சில […]
முதல்வரின் தாயார் மறைவிற்கு துனை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இரங்கல் இரங்கல் தெரிவித்துள்ளார். முதலமைச்சர் பழனிசாமியின் தாயார் தவசாயி சேலம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிர் பிரிந்தது.முதல்வர் பழனிசாமி தனது தாயாரின் உடலுக்கு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார். முதல்வரின் தாயார் உடலுக்கு அமைச்சர்கள், உறவினர்கள், அதிகாரிகளும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்கள். இந்நிலையில் முதல்வரின் தாயார் மறைவிற்கு துனை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள இரங்கல் செய்திகுறிப்பில்: முதல்வரின் அவர்களின் […]
முதல்வரின் தாயார் மறைவிற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். முதலமைச்சர் பழனிசாமியின் தாயார் தவசாயி சேலம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிர் பிரிந்தது.முதல்வர் பழனிசாமி தனது தாயாரின் உடலுக்கு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார். முதல்வரின் தாயார் உடலுக்கு அமைச்சர்கள், உறவினர்கள், அதிகாரிகளும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்கள். இந்நிலையில் திமுக தலைவர் முதல்வரின் தாயார் மறைவிற்கு வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி: முதல்வரின் தாயார் மறைந்தார் என்ற துயரச் செய்தி கேட்டு […]