Tag: CondemnKarnataka

கர்நாடக அமைச்சரின் கருத்துக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம்!!

இரு மாநில உறவுகளை சீர்குலைக்கும் வகையிலான கர்நாடக அமைச்சரின் இந்தக் கருத்து கண்டிக்கத்தக்கது என பாமக நிறுவனர் ராமதாஸ் கருத்து. மேகதாதுவில் அணையை கட்டியே தீருவோம் என செய்தியாளர்களிடம் பேசிய கர்நாடகா உள்துறை அமைச்சர் பசவராஜ் பொம்மை தெரிவித்திருந்தார். அணை கட்டுவதில் 100% உறுதியாக உள்ளோம் என்றும் அணை கட்ட உச்சநீதிமன்றம் எந்த தடையையும் விதிக்கவில்லை எனவும் கூறியிருந்தார். தொடர்ந்து பேசிய அவர், குழப்பத்தை ஏற்படுத்தும் நோக்கில் உச்சநீதிமன்றத்தில் தமிழகம் வழக்கு தொடர்ந்துள்ளது. கர்நாடகாவின் கோரிக்கையை மத்திய […]

#PMK 6 Min Read
Default Image