Tag: Concert

கொரோனா சிகிச்சை மையத்தில் நோயாளிகளின் மன அழுத்தத்தை போக்க இசைக்கச்சேரி….!

கொரோனா நோயாளிகளின் மன அழுத்தத்தை போக்கும் வண்ணம், தஞ்சாவூரில், கொரோனா சிகிச்சை மையத்தில் நடத்தப்பட்ட இசைக்கச்சேரி.  கொரோனா வைரஸின் பரவலானது கடந்த ஒரு ஆண்டிற்கும் மேலாக தனது தீவிர தாக்குதலை நடத்தி வருகிறது. இந்த வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்த தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த தொற்றால் பாதிக்கப்படுபவர்களுக்கும் அதற்கேற்ற சிகிச்சைகளும் அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சிகிச்சையில் உள்ள நோயாளிகள், தனிமைப்படுத்தப்படும் போது மனதளவிலும் பாதிக்கப்படுகின்றனர். இந்நிலையில், தஞ்சாவூரில், பட்டுக்கோட்டை பெருமாள் கோவில் பகுதியில் உள்ள கொரோனா சிகிச்சை […]

Concert 3 Min Read
Default Image