Tag: ComputerTeachers

ஆசிரியர்களுக்கான ஆன்லைன் தேர்வில் முறைக்கேடா ?ஆசிரியர் தேர்வு வாரியம் விளக்கம்

முதுகலை கணினி ஆசிரியர்களுக்கான ஆன்லைன் தேர்வில் எந்தவித முறைகேடும் நடைபெறவில்லை என்று ஆசிரியர் தேர்வு வாரியம் விளக்கம் அளித்துள்ளது. கணினி ஆசிரியர் பணிக்கான போட்டித் தேர்வு தமிழகம் முழுவதும் 119 மையங்களில் நேற்று நடைபெற்றது . ஆனால் நேற்று ஆசிரியர் தகுதி தேர்வின்போது மென்பொருள் கோளாறு ஏற்பட்டது. இதன் காரணமாக தேர்வு எழுத முடியாமல் தேர்வர்கள் தவித்தனர். இதனால் கணினி வழி தேர்வில் குளறுபடி ஏற்பட்ட இடங்களில் வேறு ஒரு நாளில் தேர்வு நடைபெறும். தொழில்நுட்பக் கோளாறால் […]

#Exam 4 Min Read
Default Image