Tag: computer training

எம்.எல்.ஏ-க்களுக்கு புத்தாக்க, கணினி பயிற்சி – சபாநாயகர் அப்பாவு

எம்.எல்.ஏ-க்களுக்கு புத்தாக்க, கணினி பயிற்சி வழங்கப்படும் என்று சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.  தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த 13-ஆம் தேதி சென்னை வாலாஜா சாலையில் உள்ள கலைவாணர் அரங்கில் தொடங்கியது.  இந்த  கூட்டத்தில், பொது பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யட்டது. இதனை தொடர்ந்து, பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இந்த சட்டப்பேரவை கூட்டமானது செப்டம்பர் 13-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்நிலையில், இன்றைய சட்டப்பேரவை கூட்டத்தில் பேசிய சபாநாயகர் அப்பாவு, சென்னை […]

#Appavu 2 Min Read
Default Image