Short Cut Keys : கம்ப்யூட்டர் உபயோகிக்கும் நம்மில் பலருக்கும் தெரியாத சில ஷார்ட்கட் கீ களை பற்றி பார்ப்போம். இன்றைய காலத்தில் கம்ப்யூட்டர் (Computer) பயன்பாடு மிகவும் அதிகமாகிவிட்டது என்றே கூறலாம். பலரும் தங்களுடைய வேலைகளுக்கு தொடர்ச்சியாக கம்ப்யூட்டர் பயன்படுத்தி கொண்டு வருகிறார்கள். தினம் தினம் கம்ப்யூட்டர் தவறாமல் பயன்படுத்தி வருபவர்களுக்கு கீபோர்டில் (keyboard) நமக்கே தெரியாமல் பல ஷாட் கட் கீ கள் (Short cut keys) இருக்கிறது. அந்த ஷாட் கட் கீ […]
புதுக்கோட்டை மாவட்ட பகுதிநேர கணினி ஆசிரியர்கள் கொரோனா சிகிச்சை மையங்களில் பணியாற்ற உத்தரவு. கொரோனா நோயாளிகளின் விவரங்களை வரும் 17-ஆம் தேதி முதல் சுழற்சி முறையில் கணினியில் பதிவேற்ற ஆணையிட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் முதன்மை கல்வி அலுவலர் விஜயலட்சுமி உத்தரவுக்கு பகுதிநேர ஆசிரியர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
திடீரென கணினியை நோக்கி பாய்ந்த துப்பாக்கி குண்டுகள். அமெரிக்காவில் இண்டியன்டவுன் பகுதியில், 10 வயது சிறுமி ஒருவர் ஆன்லைன் வகுப்பில் கலந்து கொண்டிருந்தார். அப்போது அந்த சிறுமியின் வீட்டில் ஏதோ அசம்பாவிதம் நிகழ போவதை உணர்ந்த ஆசிரியர், அவரது வீடியோவை மட்டும் மியூட் செய்துள்ளார். அதன் பின் தான் சிறுமியின் தாயாருக்கும், அவரது முன்னாள் காதலருக்கும் கடுமையான வாக்குவாதம் நடைபெற்றுக் கொண்டிருந்த நிலையில், அவரது முன்னாள் காதலர், சிறுமியின் தாயாரை துப்பாக்கியால் சுட்டுள்ளார். இதனையடுத்து அந்த சிறுமி […]
தற்பொழுதுள்ள காலகட்டத்தில் கம்ப்யூட்டர் இல்லாத இடமே இல்லை. அரசு அலுவலகம் முதல் ஹோட்டல் வரை அனைத்து இடங்களிலும் கணினி பயன்படுகிறது. அப்பேர்ப்பட்ட கணினியில் அதிக நேரம் செலவழிப்பவர்களா நீங்கள்? இதோ உங்களுக்காக சில டிப்ஸ். 1.முதலில் அதிக நேரம் கம்ப்யூட்டர் பார்ப்பதால் கண்கள் பாதிப்படைய வாய்ப்புகள் நிறைய உண்டு. இதனை தவிர்ப்பதற்காக ஒவ்வொரு அரைமணி நேரத்திற்கும் ஒரு முறை கண்களுக்கு ஓய்வு கொடுப்பது நல்லது. 2. தொடர்ந்து கம்ப்யூட்டர் முன்பு வேலை செய்யும் நபர்கள் ஒவ்வொரு 20-30 நிமிடங்களுக்கு […]
கணினி தயாரிப்பு மற்றும் மென்பொருள் தொழில்நுட்பங்களில் பல புதிய கண்டுபிடிப்புகளை படைத்த அமெரிக்காவை சேர்ந்த லாரி டெஸ்லர் உடல்நலக்குறைவால் காலமானார். கணினி அறிவியலில் கட், காப்பி, பேஸ்ட் என்ற செயல்முறையை உருவாக்கிய அமெரிக்க விஞ்ஞானி லாரி டெஸ்லர் உடல்நலக்குறைவு காரணமாக 74வது வயதில் காலமானார். கம்ப்யூட்டர் பயன்படுத்துபவர் என்றால், அவரது கண்டுபிடிப்பைப் பயன்படுத்தாமல் இருக்க முடியாது. கம்ப்யூட்டர், லேப்டாப், ஸ்மார்ட்போன், டேப்லெட் உள்ளிட்ட சாதனங்களில் (Ctrl+C) மற்றும் (Ctrl+V) ஆகிய ஷார்ட்கட் கீ யை பயன்படுத்துவதை தவிர்க்க முடியாது. […]
தற்போது உள்ள காலகட்டத்தில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் கண் பார்வை குறைபாடு ஏற்படுகிறது. இந்த கண் பார்வை ஏற்பட காரணம் பொதுவாக அதிக நேரம் செல்போன் ,லேப்டாப், கம்ப்யூட்டர் போன்ற பொருட்களை உபயோகிப்பததால் இந்த குறைபாடுகள் ஏற்படுகிறது. இதன் காரணமாக சிலர் கண்ணாடி அணிய வேண்டிய நிலையும் ஏற்பட்டுள்ளது. கண் குறைபாடு ஏற்பட முக்கிய காரணங்களை பற்றி பார்க்கலாம். காரணங்கள்: குழந்தைகளுக்கு தாய்ப்பால் அதிகம் கிடைக்காததால் கண்பார்வை குறைக்கின்றன. இரவில் தொடர்ந்து கண்விழித்து வேலை […]
இனி நீங்கள் கணினி மூலம் இன்ஸ்டாகிராமில் சாட் செய்யலாம். விண்டோஸ் ஸ்டார், குரோம், பயர் பாக்ஸ் போன்றவற்றில் இந்த சேவையை பயன்படுத்தலாம். பேஸ்புக்கை தவிர்த்து, மக்கள் அதிமாக உபயோகிக்கும் செயலி, இன்ஸ்டாகிராம். இந்த செயலி மூலம் பலரும் தங்களின் புகைப்படங்கள், செய்திகள், வேடிக்கை விடீயோக்கள், என பலவற்றையும் பதிவு செய்து வந்தனர். இதுமட்டுமின்றி, இதில் டிஎம் (DM) என்ற சேவை உள்ளது. இந்த சேவை மூலம் நாம் நமது நண்பர்களுடன் சாட் செய்யலாம். மேலும் இதன்மூலம் நமது […]
உங்கள் மொபைல்போனில் டேட்டாக்கள் இருந்தாலோ அல்லது உங்கள் மொபைல்போனில் உள்ள கேம்களை கம்ப்யூட்டர் டிஸ்ப்ளேயில் விளையாட முடிந்தாலோ, கம்ப்யூட்டரை பயன்படுத்தி ஆன்ட்ராய்டு மொபைல்போனை கட்டுப்படுத்துவது] என அனைவரும் சிந்தித்திருப்போம். இந்நிலையில் உங்கள் ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போனை ஒரு கம்ப்யூட்டரை பயன்படுத்தி கட்டுப்படுத்தும் படிகளைக் குறித்து காண்போம். கம்ப்யூட்டரில் உங்கள் ஸ்மார்ட்போனை கட்டுப்படுத்த உதவக் கூடிய ஒரு திரை பிரதிபலிப்பு அப்ளிகேஷனாக செயல்படும் வைஸர் என்று அழைக்கப்படும் ஒரு கருவியை நாம் பயன்படுத்த போகிறோம். மொபைல்போனில் உள்ள கேம்களை […]
ஈசிஎஸ்(ECS) என்று கூறப்படும் நிறுவனம் இன்று உலகின் மிகச்சிறிய கம்ப்யூட்டரை அதாவது பாக்கெட்டில் வைத்து கொள்ளும் அளவுக்கு இந்தியாவில் அறிமுகம் செய்வதாக அறிவித்துள்ளது. விண்டோஸ்10 ஓஎஸ் கொண்ட இந்த சிறிய கம்ப்யூட்டர் லைவ் Q என்ற பெயரில் ரூ.15550 விலையில் இந்தியாவில் கிடைக்கும். அதேபோல் ஓஎஸ் இல்லாமல் வேண்டுமென்றால் ரூ.13500க்கு பெற்று கொள்ளலாம்.இரண்டு மாதிரியான அமைப்புகளில் இந்த கம்ப்யூட்டர் ஐ பயன்படுத்தலாம். இந்த கம்ப்யூட்டரை ஈசிஎஸ் நிறுவனங்களின் ஷோரூம்களிலும், இகாமர்ஸ் இணையதளங்களிலும் பெற்று கொள்ளலாம். இந்த கம்ப்யூட்டரின் […]
மொஸில்லா நிறுவனம், முன்னணி இணையத்தள உலாவிகளுள் ஒன்றான பையர்பாக்ஸின் புதிய பதிப்பினை அறிமுகம் செய்யவுள்ளது. Firefox Quantum என அழைக்கப்படும் இப் பதிப்பானது 59வது பதிப்பாக காணப்படுகின்றது. இதில் பயனர்களுக்கான பாதுகாப்பு மேம்படுத்தப்பட்டுள்ளது. தவிர இணையப்பக்கங்கள் தரவிறக்கப்படும் வேகம் முன்னைய பதிப்புக்களை விடவும் அதிகமாக இருக்கின்றது. மேலும் அமேஷானின் Fire TV வசதி, நீண்ட இணையத்தள முகவரிகளை பயன்படுத்தாது குறுகிய சொற்களின் ஊடாக இணையப் பக்கங்களுக்குள் பிரவேசித்தல் போன்ற வசதிகளும் உள்ளடக்கப்பட்டுள்ளன. இப் பதிப்பானது டெக்ஸ்டாப் கணினிகளுக்கு மாத்திரமன்றி, […]