செப்டம்பர் 15ஆம் தேதிக்குள் முதல் டோஸ் கொரோனா தடுப்பூசி போடாத அரசு ஊழியர்களுக்கு கட்டாய விடுப்பு வழங்கப்படுவதாக பஞ்சாப் அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா தீவிரமாக பரவிய நிலையில் அதனைக் கட்டுப்படுத்த மத்திய அரசு மற்றும் அந்தந்த மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.அந்த வகையில் கொரோனா பரவலிலிருந்து தற்காத்துக்கொள்ள தடுப்பூசி போடும் பணிகள் கட்டாயமாகப் பின்பற்றப்பட்டு வருகின்றன. இந்நிலயில்,பஞ்சாப் அரசு ஊழியர்கள் மருத்துவ காரணங்கள் தவிர வேறு எந்த காரணத்திற்காகவும் கொரோனா தடுப்பூசியின் […]
அமெரிக்காவில் அரசுத் துறைகளின் முடக்கம் நீடிப்பதால் அரசு ஊழியர்கள் கட்டாய விடுப்பில் உள்ளனர். அமெரிக்கா- மெக்சிகோ எல்லையில் பிரமாண்ட சுவர் எழுப்ப மக்களின் வரிப்பணத்தை பயன்படுத்தக்கூடாது என்றும், அந்த திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்றும் அமெரிக்க எதிர்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. இந்த மசோதா குறித்து ஆலோசிக்க கூடிய செனட் சபையில் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. இதனால் 9 அரசுத் துறைகள் முடங்கியுள்ளன. பிரமாண்ட எல்லை சுவருக்கு செனட் சபையில் எதிர்ப்பு தொடர்வதால் கிறிஸ்துமஸ் விடுமுறைக்கு பின்னரும் […]