சிறுபான்மையினரை இழிவுபடுத்தும் வகையில் பேசிய பாஜக எம்பி, பிரக்யா தாக்கூர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த பாஜக எம்.பி.யான சாத்வி பிரக்யா சிங் தாக்கூர் மீது காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. சிறுபான்மை சமூகத்திற்கு எதிராக மிகவும் இழிவான உரையாற்றியதற்காக தெஹ்சீன் பூனவல்லா, ஷிவமோகா எஸ்பி ஜி.கே. மிதுன் குமாரிடம் புகார் அளித்துள்ளார். கர்நாடகாவின் ஷிவமோகாவில் இந்து ஜாகரனா வேதிகேயின் மாநாட்டில் பங்குகொண்ட பிரக்யா சிங் தாக்கூர், விழாவில் பேசும்போது இந்துக்கள் தங்கள் பெண் குழந்தைகளை […]