தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் நடிகராக இருக்கும் நடிகர் விமல் மீது ஏற்கனவே தயாரிப்பாளர் கோபி என்பவர் மன்னார் வகையறா படத்துக்காக 5 கோடி ரூபாய் வாங்கிவிட்டு ஏமாற்றி விட்டதாக புகார் தெரிவித்ததார். ஆனால், இந்த குற்றசாட்டை நடிகர் விமல் முற்றிலுமாக மறுத்த நிலையில் தற்போது அடுத்ததாக தயாரிப்பாளர் சிங்கார வேலன் என்பவர் சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் விமல் மீது புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அதில் 2016-ம் ஆண்டு தனக்கு விமல் அறிமுகமாகியதாகவும், அதன் […]
எனது எருமை பால் கறக்க மறுக்கிறது என காவல் நிலையத்தில் மத்திய பிரதேசத்தை சேர்ந்த விவசாயி புகார் அளித்துள்ளார். மத்திய பிரதேச மாநிலம் பிந்த் மாவட்டத்தை சேர்ந்த 45 வயதுடைய பாபுலால் ஜாதவ் எனும் விவசாயி தனது எருமை மாடு பால் கறக்க மறுப்பதாக காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார் .மேலும் தனது எருமை மாட்டிற்கு யாரோ மாந்திரீகம் செய்துள்ளதாகவும், அதனால் தான் அது பால் கறக்க மறுக்கிறது எனவும் தனது கிராமவாசிகள் கூறுவதாவும் அவர் தனது புகாரில் […]
போலி ஆவணங்களை வைத்து ரூ.2.70 கோடி மோசடி செய்துவிட்டதாக விஷ்ணு விஷால் தந்தை மீது நடிகர் சூரி புகார் அளித்துள்ளார். நடிகர் சூரியுடன் நடிகர் விஷ்ணு விஷால் வீர தீர சூரன் எனும் தமிழ் படத்தில் இணைந்து நடித்ததன் மூலம் இருவரும் நட்பிலிருந்து வந்தனர். இந்நிலையில் விஷாலின் தந்தை அந்நேரத்தில் டிஜிபியாக இருந்ததால் அவரது தந்தை ரமேஷ் குடவாலாவை சூரிக்கு விஷ்ணு விஷால் அறிமுகம் செய்து வைத்துள்ளார். இதனையடுத்து நிலம் வாங்க வேண்டுமென சூரி ரமேஷிடம் கேட்டதால் சிறுசேரியில் […]
ஹைதராபாத்தில் 139 பேர் தன்னை இதுவரையில் பாலியல் பலாத்காரம் செய்துள்ளதாக 25 வயது இளம்பெண் புகார் அளித்துள்ளார். இந்த 25 ஆண்டுகளில் தன்னை 139 பேர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கி உள்ளதாக 25 வயது பெண் ஒருவர் ஹைதராபாத்தில் உள்ள புஞ்சகுட்டா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். 2010 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்ட இப்பெண், திருமணமான ஒரு வருடத்திற்குள் விவாகரத்து பெற்றவர். இவர் அளித்துள்ள புகாரில், விவாகரத்து பெற்றுள்ள தனது கணவரின் குடும்பத்தில் உள்ள சில […]
மதுரை பெத்தானியாபுரம் பல்லவன் நகர் பகுதியில் ரூ.35 லட்சம் மதிப்பிலான கழிவு நீரேற்று நிலையம் அமைக்க பூமி பூஜை இன்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜூ, அப்போது, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தான் அதிமுகவின் எதிரி என்றும், ஆட்சியைக் கலைப்பதை கருக்கலைப்பு போன்று அவர் நினைத்து விட்டார் என்றும் குற்றம்சாட்டினார். இதையடுத்து ரஜினிகாந்த் – கமல் இணைந்தாலும் அதிமுகவுக்கு எந்த கவலையும் இல்லை என்றும், சிறுபான்மை மக்களுக்கு அதிமுக அரசு […]