Tag: complaining

டிரம்ப் மீது முத்த புகார் கொடுத்த பெண் பத்திரிக்கையாளர்.!

அமெரிக்காவில் புகழ்பெற்ற “பாக்ஸ் நியூஸ்” தொடலைக்காட்சியில் செய்தியாளராக உள்ளவர் கர்ட்னி. இவர் ட்ரம்பிடம் தொலைபேசியில்  பேசிய போது இருவரும் முத்தமிடலாம் என ட்ரம் கூறியதாக புகார் கூறியுள்ளார். அமெரிக்காவில் புகழ்பெற்ற “பாக்ஸ் நியூஸ்” தொடலைக்காட்சியில் செய்தியாளராக உள்ளவர் கர்ட்னி பிரையல். இவர் சமீபத்தில் அதிபர் ட்ரம்  மீது முத்த புகாரை கொடுத்து உள்ளார்.இந்த புகார் அமெரிக்கா முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது. கர்ட்னி தன்னுடைய செய்தியாளர் அனுபவங்களை தொகுத்து”டுநைட் அட் 10″ என்ற புத்தகம் ஒன்றை […]

complaining 4 Min Read
Default Image