Tag: Competitive Exam

காலியாகவுள்ள 2098 முதுகலை ஆசிரியர் பணியிடங்களுக்கான போட்டித் தேர்வு தேதி அறிவிப்பு – ஆசிரியர் தேர்வு வாரியம்!

காலியாக உள்ள 2098 முதுகலை ஆசிரியர் பணியிடங்களுக்கான இடங்களை நிரப்புவதற்கான போட்டி தேர்வுக்கான தேதி மற்றும் விண்ணப்பிக்கும் தேதியை ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. முதுகலை ஆசிரியர் பணியிடங்களில் 2098 காலியிடங்கள் உள்ள நிலையில், இந்த ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான போட்டித் தேர்வை ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. இந்த தேர்வு வருகிற ஜூன் 26 மற்றும் 27 ஆகிய தேதிகளில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இதற்காக மார்ச் 1ஆம் தேதியை முதல் மார்ச் 25ஆம் தேதி […]

Competitive Exam 2 Min Read
Default Image