Tag: Competition to protect

மினி மாரத்தான்: பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பு கருதி போட்டி.!

நாகை மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் உள்மாவட்ட விளையாட்டு மைதானத்தில் காவல்துறை சார்பில், பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை வலியுறுத்தி, மினி மாரத்தான் போட்டி நடைபெற்றது. இதில், ஏராளமானோர் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். இப்போட்டியின் இறுதியில், வெற்றி பெற்றவர்களுக்கு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பரிசுகள் வழங்கி, பாராட்டினார். இதில் ஆண்கள், பெண்களுக்கென தனித்தனியாக போட்டிகள் நடைபெற்றன. ஆண்களுக்கு 10 கிலோ மீட்டா், பெண்களுக்கு 5 கிலோ மீட்டா், சிறுவா்களுக்கு 3 கிலோ மீட்டா், முதியவா்களுக்கு 5 கிலோ மீட்டா் […]

#Police 2 Min Read
Default Image