டெட்டால் ஹேண்ட் வாஷ் (Hand Wash) பேக்குகளில்,நிறுவனத்தின் லோகோவிற்கு பதிலாக கொரோனா போராளிகளின் புகைப்படங்களையும், அவர்களை பற்றிய சிறு குறிப்பையும் அச்சிட்டு விற்பனை செய்ய டெட்டால் நிறுவனம் முடிவு செய்துள்ளது. நாடு முழுவதும் உள்ள நுகர்பொருள் விற்பனையில் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான,ரெக்கிட் நிறுவனம்,அதன் பிரபலமான பிராண்டான,’டெட்டால்’ தயாரிப்பில்,அதன் நிறுவனத்தின் லோகோவிற்கு பதிலாக,கொரோனா போராளிகளின் புகைப்படங்களை அச்சிட்டு விற்பனை செய்ய முடிவு செய்துள்ளது. மேலும்,கொரோனா காலத்தில் அவர்கள் ஆற்றிய சாதனைகள் குறித்த தகவலையும் வெளியிட உள்ளது. அதாவது,‘டெட்டால் சல்யூட்ஸ்’ […]