சீன கம்யூனிஸ்ட் கட்சியில் சேர ஆர்வம் உள்ளதாக நடிகரும், தற்காப்பு கலை நிபுணருமாகிய ஜாக்கி சான் கூறியுள்ளார். பிரபல ஹாலிவுட் நடிகரும், தற்காப்பு கலை நிபுணருமாகியவர் தான் ஜாக்கி சான். இவர் நடிகர் மட்டுமல்லாமல் தயாரிப்பாளர், இயக்குனர், பாடகர் என பன்முக திறமை கொண்டவர். தனது 8 வயது முதலே நடிக்கத் தொடங்கிய இவர் பல திரைப்படங்களை இயக்கியுள்ளார். சீன பிரபலம் ஜாக்கி சானுக்கு உலகம் முழுதுமுள்ள பல கோடிக்கணக்கானோர் ரசிகர்களாக உள்ளனர். குறிப்பாக, தமிழகத்திலும் இவருக்கு […]
சீன மார்க்சியக் கொள்கையாளர், போர் வீரர், கவிஞர், சிறந்த ராஜதந்திரி மா சே துங் பிறந்த நாள் இன்று (டிசம்பர் 26, 1893). இவருக்கு 18 வயது இருக்கும்போது, சீனா குடியரசாக அறிவிக்கப்பட்டது. அங்கு நிலையான, ஒற்றுமையான அரசு ஏற்படவில்லை. இந்நிலையில் இடதுசாரி அரசியல் கொள்கைகள் இவரைக் கவர்ந்தன. 1920-ல் கொள்கைப் பற்றுமிக்க பொதுவுடைமையாளர் ஆனார். விரைவில் பொதுவுடைமைக் கட்சியின் உயர் அதிகாரக் குழு உறுப்பினர் ஆனார். ஆட்சியைப் பிடிப்பதில் சீனப் பொதுவுடைமைக் கட்சி படிப்படியாக முன்னேறியது. […]