Tag: COMMUNIST OFFICE

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்துக்கு குடியேறினார் திரிபுரா முன்னால் முதலமைச்சர் மாணிக் சர்க்கார்!

20 ஆண்டுகள் திரிபுராவில் முதலமைச்சராக ஆட்சி செய்த மாணிக் சர்க்கார், தற்போது கட்சி அலுவலகத்தில் ஒரே ஒரு அறை கொண்ட பகுதியில் மனைவியுடன் குடியேறியுள்ளார். பா.ஜ.க. வெற்றி பெற்றதும் முதலமைச்சர் பதவியிலிருந்து விலகிய மாணிக் சர்க்கார் மறுநாளே அரசு வீட்டில் இருந்து தங்களது உடைகள் மற்றும் புத்தகங்களை மட்டும் எடுத்துக் கொண்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்துக்கு மனைவி பாஞ்சாலி பட்டாச்சார்யாவுடன் 2 கிலோ மீட்டர் தூரம் நடந்தே சென்று  குடியேறினார். இந்தியாவிலேயே ஏழ்மையான முதலமைச்சர் என அறியப்படும் […]

#BJP 3 Min Read
Default Image