Tag: Commissioner

#BREAKING: பள்ளிக் கல்வித் துறை ஆணையர் ஐகோர்ட்டில் ஆஜர்!

தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை ஆணையர் நந்தகுமார் சென்னை உயர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜர். இடைநிலை ஆசிரியர்களுக்கு பணபலம் வழங்காதது தொடர்பான வழக்கில் பள்ளிக் கல்வித் துறை ஆணையர் சென்னை உயர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகியுள்ளார். பணபலன் வழங்காததை எதிர்த்து ஓய்வுபெற்ற ஆசிரியர் ஹரிஹரன் தொடர்ந்த வழக்கில் ஆணையர் ஆஜரானார். உயர் நீதிமன்றத்தின் 3 நீதிபதிகள் அமர்வு பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் பணபலம் வழங்காதது தொடர்பாக வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், மனுதாரருக்கு ஓய்வூதியத்தை வழங்குவது தொடர்பாக […]

#TNGovt 2 Min Read
Default Image

ராஜசேகர் மரணத்திற்கும், காவல்துறைக்கும் எந்த தொடர்பும் இல்லை – கூடுதல் ஆணையர்

விசாரணை கைதி ராஜசேகரை போலீசார் தாக்கவில்லை என்பதற்கு பிரேத பரிசோதனை அறிக்கையே சாட்சி என கூடுதல் ஆணையர் தகவல். திருவள்ளூர் மாவட்டம் அலமாதி பகுதியைச் சேர்ந்த ராஜசேகர் அப்பு எனப்படும் எஸ்.ராஜசேகர் (33) என்பவர் திருட்டு வழக்கு ஒன்றில் கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை சென்னை கொடுங்கையூர் போலீசாரால் கைது செய்யப்பட்டார். ராஜசேகர் பிரபல ரவுடி என்றும், இவர் மீது திருட்டு, கொலை, கொள்ளை தொடர்பாக 25 வழக்குகள் நிலுவையில் இருப்பதாக தகவல் கூறப்பட்டது. ராஜசேகரை விசாரணைக்காக அழைத்து […]

#Chennai 6 Min Read
Default Image

பணியின் போது உயிரிழந்த சீர்மிகு காவல்துறையினரின் குழந்தைகள் கல்விக்கு உதவி… காவல் ஆணையர் வழங்கினார்…

சென்னை மாநகர சீர்மிகு காவல் துறையில் பணியின் போது உயிரிழந்த சீர்மிகு காவலர்களின் குழந்தைகளுக்கு கல்வி கட்டணம் வழங்க சர்வதேச சமண வர்த்தக அமைப்பினர் தாமாக முன் வந்தனர். இதற்கான நிகழ்ச்சி சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் நேற்று நடந்தது. அந்த நிகழ்ச்சியில், கடந்த 2 ஆண்டுகளில் பணியின் போது உயிரிழந்த காவலர்கள் குடும்பங்களை சேர்ந்த 96 குழந்தைகளுக்கு சுமார் 10.75 லட்சம் நிதி உதவியை  காவல் ஆணையர்  மகேஷ்குமார் அகர்வால் வழங்கினார். அப்போது மாநகர தலைமையிட […]

#Police 4 Min Read
Default Image

பிளாஸ்டிக் கழிவுகளை அப்புறப்படுத்த மாநகராட்சி நிர்வாகத்தை அணுகவும்: மாநகராட்சி ஆணையர்…!!

சேலத்தில், பெரிய நிறுவனங்களில் தேங்கியுள்ள பிளாஸ்டிக் கழிவுகளை அப்புறப்படுத்த மாநகராட்சி நிர்வாகத்தை தொடர்பு கொள்ளுமாறு மாநகராட்சி ஆணையர் சதீஷ் கேட்டுக்கொண்டுள்ளார். ஜனவரி 1-ம் தேதி முதல் ஒரு முறை மட்டுமே பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது. இந்தநிலையில், சேலத்தில், பிளாஸ்டிக் இல்லாத புத்தாண்டு என்ற பெயரில், மாநகராட்சி நிர்வாகம், பிளாஸ்டிக் பொருட்களை சேகரிக்கும் இயக்கத்தை தொடங்கியுள்ளது. இதில், மாநகராட்சி ஆணையர் சதீஷ் கலந்து கொண்டு திட்டத்தை தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த […]

Commissioner 2 Min Read
Default Image