வணிக வரித் துறை பணியாளர்களுக்கு 22 ஆண்டுகளாக மறுக்கப்பட்டு வரும் நீதியை வழங்க வேண்டிய கடமையும் தமிழக முதலமைச்சர் உண்டு. வணிகவரித்துறை பணியாளர்களுக்கு உச்சநீதிமன்ற ஆணைப்படி பதவி உயர்வு வழங்கி உடனே பட்டியல் வெளியிட வேண்டும் என்று பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், தமிழக அரசின் வணிகவரித்துறை பணியாளர்களுக்கு மாறுதல் வழி மூலமான பணி நியமனங்களில் இட ஒதுக்கீடு வழங்குவது செல்லும். அதனடிப்படையில் 1981-ஆம் ஆண்டு முதல் பதவி உயர்வுக்கான பணிமூப்பு […]