Tag: commercial cylinder

குறைந்தது வர்த்தக கேஸ் சிலிண்டர் விலை! மகிழ்ச்சியில் வணிகர்கள்!

சென்னை : இந்தியாவில் சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலையை எண்ணெய் நிறுவனங்களான இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் (IOC), ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் (HPCL), மற்றும் பாரத் பெட்ரோலியம் (BPCL) போன்றவை ஒவ்வொரு மாதமும் குறைத்தும் விலையை உயர்த்தியும் விலையை நிர்ணயம் செய்து வருகிறது. அந்த வகையில், சென்னையில் கடைகளில் பயன்படுத்தப்படும் 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டு சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை குறைந்துள்ளது. சென்னையில், முன்பு 19 கிலோ வணிக சிலிண்டரின் விலை ரூ.1,965 ஆக […]

#cylinder 5 Min Read
Commercial cylinder price

வணிக பயன்பாட்டுக்கான LPG சிலிண்டர் விலை உயர்வு.!

மும்பை : மாதந்தோறும் 1ம் தேதி எல்பிஜி சிலிண்டரின் விலையில் மாற்றம் ஏற்படும். அந்த வகையில், இன்று  சென்னையில் வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ரூ.5.50 உயர்ந்துள்ளது. இதனால், ரூ.1,965க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேநேரம் வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் மாற்றமின்றி ரூ.818.50க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த மாதம் 1ஆம் தேதி வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ரூ.7 குறைக்கப்பட்டிருந்த நிலையில், இம்மாதம் மீண்டும் உயர்வை கண்டுள்ளது. மற்ற மாநிலங்களின் நிலவரம் இந்தியன் ஆயிலின் சமீபத்திய விலைகளைப் […]

commercial cylinder 4 Min Read
LPGPriceHike

உயர்ந்தது சமையல் எரிவாயு சிலிண்டர் விலை.. புதிய விலை எவ்வளவு தெரியுமா?

சென்னை : எல்பிஜி சிலிண்டர் விலை ஒவ்வொரு மாதமும் முதல் நாளில் மாற்றம் செய்யப்படும். அதன்படி, ஆகஸ்ட் மாதத்தின் முதல் நாளான வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ரூ.7.50 உயர்ந்துள்ளது. அதன்படி, சென்னையில் இன்று முதல் வர்த்தக சிலிண்டரின் விலை ரூ.1,817 ஆக விற்பனை செய்யப்படுகிறது. மத்திய பட்ஜெட் அறிவிப்புக்குப் பிறகு சமீபத்திய விலை உயர்வு வந்துள்ளது. கடந்த 1ம் தேதி 19 கிலோ எடை கொண்ட சிலிண்டர் ரூ.1,809க்கு விற்பனையானது குறிப்பிடத்தக்கது. கடந்த நான்கு மாதங்களாக […]

#Chennai 3 Min Read
commercial cylinder rates

வணிகப் பயன்பாட்டு சிலிண்டர் விலை குறைப்பு.!

சென்னை : சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் மாதந்தோறும் முதல் தேதியில் மாற்றம் செய்து வருகின்றன. அந்த வகையில், இந்த மாத தொடக்க நாளான இன்று, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ரூ.31 குறைந்துள்ளது. இந்த மாதமும் விலை குறைக்கப்பட்டதை அடுத்து சிலிண்டர் விலை தொடர்ச்சியாக 4 ஆவது மாதமாக குறைக்கப்பட்டு இருக்கிறது. கடந்த ஜூன் 1ம் தேதி 19 கிலோ எடை கொண்ட சிலிண்டர் ரூ.1,840.50க்கு விற்பனையான நிலையில், தற்போது ரூ.31 குறைந்து சென்னையில் இன்று […]

#Chennai 2 Min Read
Commercial Cylinder

சென்னையில் குறைந்தது வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை.! எவ்வளவு தெரியுமா?

சென்னை : வணிகப் பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.70.50 குறைந்துள்ளது. இந்த புதிய விலை இன்று முதல் அமலுக்கு வருகிறது. அதன்படி, சென்னையில் இன்று முதல் வர்த்தக சிலிண்டரின் விலை ரூ.1,840.50 ஆக விற்பனை செய்யப்படுகிறது. கடந்த மே 1ம் தேதி 19 கிலோ எடை கொண்ட சிலிண்டரின் விலை ரூ.1,911க்கு விற்பனையானது. எரிபொருள் சில்லறை விற்பனையாளர்கள் (எண்ணெய் நிறுவனங்கள்) ஒவ்வொரு மாதமும் 1ஆம் தேதி சிலிண்டர் விலையில் மாற்றம் செய்து வருகின்றன. இருப்பினும், […]

#Chennai 3 Min Read
Default Image

வர்த்தக சிலிண்டர் விலை அதிரடி குறைப்பு!

LPG Cylinder: வர்த்தக பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை குறைந்துள்ளது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை, அமெரிக்க டாலருக்கு நிகராக இந்திய ரூபாயின் மதிப்பு மற்றும் இறக்குமதி செலவு உள்ளிட்டவற்றை பொறுத்து பெட்ரோல், டீசல், சிலிண்டர் போன்றவைகளின் விலை நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. அதன்படி, ஒவ்வொரு மாதத்தின் முதலில் வர்த்தக மற்றும் வீட்டு பயன்பாட்டு சிலிண்டர் விலை மாற்றியமைக்கப்பட்டு ஏற்ற, இறக்கத்துடன் காணப்படும். அந்தவகையில் இம்மாதத்தின் தொடக்க நாளான இன்று வணிக பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு […]

commercial cylinder 3 Min Read
LPG Cylinder

சென்னையில் வணிக சிலிண்டரின் விலை ரூ.39 குறைவு..!

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை அடிப்படையில் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. கச்சா எண்ணெய்யின் விலை அதிகமாகும் போது ​​ சிலிண்டர் விலையும் அதிகரிக்கும் அவை குறையும்போது சிலிண்டர் விலையும் குறையும். ஒவ்வொரு மாதத்தின் தொடக்க நாளில் பெரும்பாலும் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையில் மாற்றம் ஏற்படும். இந்நிலையில், திடீரென இன்று யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் வணிக சிலிண்டரின் விலை குறைந்துள்ளது. இதன் படி சென்னையில் வணிக […]

#Chennai 3 Min Read
gas cylinder

#Breaking:இல்லத்தரசிகளுக்கு ஷாக்…வீட்டு உபயோகத்திற்கான சிலிண்டர் விலை உயர்வு!

பொதுவாக சமையல் கேஸ் சிலிண்டர் விலை மாதம் தோறும் முதல் தேதியில் நிர்ணயிக்கப்பட்டு வருகிறது.அதன்படி,மார்ச் 1 ஆம் தேதியன்று சென்னையில் 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை ரூ.105 உயர்ந்து ரூ.2,145.50-க்கு விற்பனை செய்யப்பட்டது. ரூ.50 உயர்வு: இந்நிலையில்,வீட்டு உபயோகத்திற்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.50 உயர்ந்து ரூ.967 அதிகரித்துள்ளது.அதன்படி,சென்னையில் வீட்டு உபயோகத்திற்கான சிலிண்டர் விலை ரூ.50 உயர்ந்து,ரூ.967.50 விற்பனை செய்யப்படுகின்றது. அதிர்ச்சி: நான்கரை மாதத்திற்கு பிறகு இன்று பெட்ரோல்,டீசல் விலை […]

#cylinder 3 Min Read
Default Image

வணிகர்கள் ஷாக்…இந்த சிலிண்டர் விலை ரூ.105 உயர்வு!

சென்னை:வணிக சிலிண்டர் விலை ரூ.105 உயர்ந்து ரூ.2,145.50க்கு விற்பனை செய்யப்படுகிறது. பொதுவாக சமையல் கேஸ் சிலிண்டர் விலை மாதம் தோறும் முதல் தேதியில் நிர்ணயிக்கப்பட்டு வருகிறது.இந்நிலையில்,சென்னையில் 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை ரூ.105 உயர்ந்து ரூ.2,145.50க்கு விற்பனை செய்யப்படுகிறது. எனினும்,வீட்டு உபயோகத்திற்கான சமையல் எரிவாயு ச்ளிண்டர் விலை எந்த மாற்றமும் இன்று ரூ.915.50 க்கு விற்பனை செய்யப்படுகிறது. இவ்வாறு,வணிக பயன்பாடு சிலிண்டர் விலை அதிகரித்துள்ளது, ஓட்டல்கள்,டீக்கடைகள்,பேக்கரி உரிமையாளர்களுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது.

#cylinder 2 Min Read
Default Image

#Breaking:வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை ரூ.103 குறைவு!

சென்னை:இன்று வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை ரூ.103.50 குறைந்து ரூ.2,131-க்கு விற்பனை செய்யப்படுகின்றது. பொதுவாக சமையல் கேஸ் சிலிண்டர் விலை மாதம் தோறும் முதல் தேதியில் நிர்ணயிக்கப்பட்டு வருகிறது.அதன்படி,கடந்த ஆண்டு நவம்பர் 1 ஆம் தேதி கேஸ் சிலிண்டர் விலை நிர்ணயம் செய்யப்பட்டு,சென்னையில் வணிக ரீதியான பயன்பாட்டுக்கான கேஸ் சிலிண்டர் விலை 268 ரூபாய் உயர்ந்து ரூ.2133-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. இதனைத் தொடர்ந்து,கடந்த ஆண்டு டிசம்பர் 1 ஆம் தேதியும் சென்னையில் 19 கிலோ எடை […]

#cylinder 3 Min Read
Default Image