Tag: Commentry from Clouds

மேகத்தில் இருந்து கமெண்ட்ரி செய்த தென்னாப்பிரிக்க வர்ணனையாளர், ஐசிசி பகிர்ந்த வீடியோ.!

டி-20  உலகக்கோப்பையில் நேற்று பெர்த்தில் நடந்த போட்டியின் போது மைதானத்தின் உச்சியில் இருந்து வர்ணனை செய்ததாக ஐசிசி, வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளது. ஆஸ்திரேலியாவில் நடந்து வரும் டி-20 உலககோப்பையின் சூப்பர்-12 போட்டிகள் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் நேற்று பெர்த்தில் நடந்த பாகிஸ்தான்-நெதர்லாந்து போட்டியின் போது தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த வர்ணனையாளரான நட்டாலி ஜெர்மனோஸ் பெர்த் மைதானத்தின் உயரமான இடத்திற்கு சென்று வர்ணனை செய்துள்ளார். இந்த உயரமான இடத்தை விட வர்ணனைக்கு சிறந்த இடத்தை தேடுவதற்கு நேரமாகும் என்று […]

Commentry from Clouds 2 Min Read
Default Image