நாடாளுமன்றம் , சட்டமன்றம் தேர்தல் ஏற்பாடு பற்றி ஆய்வு செய்வதற்காக தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா உள்ளிட்ட தேர்தல் அதிகாரிகள் ஆந்திர மாநிலத்தில் முகாமிட்டுள்ளனர்.அப்போது அவர் அங்கே செய்தியாளர்களை சந்தித்து தேர்தல் வாக்குப்பதிவு இயந்திர முறைகேடு குறித்து பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்து பேசினார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர் ,வாக்குப்பதிவு எந்திரங்கள் மீது பெரும்பாலான கட்சிகள் நம்பிக்கை தெரிவித்து இருப்பதாகவும் , வாக்குப்பதிவு இயந்திரத்தில் முறைகேடு செய்ய முடியும் என்று ஒரு தடவை கூட நிரூபிக்கப்படவில்லை என்றும் அவர் […]
கும்பகோணம் ராமகிருஷ்ணன் படுகொலைக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.திராவிட முன்னேற்றக்கழகத்தின் தலைவர் முக.ஸ்டாலின் கண்டனம் , நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானும் கண்டனத்தை தெரிவித்துள்ளார்கள். இந்நிலையில் இந்த படுகொலை சம்பவம் தொடர்பாக தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் ராமலிங்கத்தின் படுகொலைக்கு காரணமானவர்களுக்கு அதிகபட்ச தண்டனையை உறுதிப்படுத்துமாறு வலியுறுத்தியுள்ளார்.
தமிழக அரசின் பட்ஜெட் நாளை தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட இருக்கின்றது.தேர்தல் நெருங்கும் சூழலில் இந்த பட்ஜெட்_டில் பல்வேறு நல திட்டங்கள் இடம் பெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.இந்நிலையிலியில் இது குறித்து மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் பத்திரிக்கையாளர்களிடம் பட்ஜெட் குறித்து பல்வேறு அம்சங்களை கூறினார். இதையடுத்து சென்னை பட்டினம்பாக்கத்தில் செய்தியளர்களிடம் பட்ஜெட் குறித்து கூறுகையில் , அம்மா வழியில் நடைபெறும் இந்த ஆட்சி மக்களுக்கு தேவையான எல்லா திட்டங்கள் நிறைவேற்றப்பட்ட்து. மேலும் மக்களின் பல்வேறு கனவு_களை நிறைவேற்றி வெள்ளம் , புயலை சமாளித்து […]
மத்திய அரசு இதயமின்றி செயல்படுவதாக காஷ்மீர் மாநிலத்தின் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி தெரிவித்துள்ளார். மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள சாரதா சீட் பண்ட் நிதி மோசடி வழக்கில் கொல்கத்தா காவல் ஆணையர் ராஜீவ் குமாருக்கு C.B.I விசாரணை_க்கு 3 முறையும் சம்மன் அனுப்பியும் ஆஜராகாததால் C.B.I விசாரனைக்கு சென்ற போது அங்கே கொல்கத்தா காவல்துறை C.B.I அதிகாரிகளை தடுத்து நிறுத்தியது தேசியளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் நேற்று இரவு கொல்கத்தா காவல் ஆணையர் வீட்டில் ஆலோசனை நடத்திய மேற்குவங்க […]