மக்கள் அபிமானம் பெற்ற நடிகர் யார் என்று BEHINDWOODS சினிமா இணையதளம் நடத்திய பேஸ்புக் தேர்தலில் நடிகர் விஜய் அமோக வெற்றி பெற்றுள்ளார். ஆண்டு தோறும் சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த இயக்குனர் உள்ளிட்ட திரை துறையில் சிறந்து விளங்குபவர்களுக்கு BEHINDWOODS இணையதளம் கோல்ட் மெடல் வழங்கி கவுரவித்து வருகிறது. இந்த ஆண்டு முதல் மக்கள் அபிமானம் பெற்ற நடிகரை தேர்வு செய்து அவரை கவுரவிக்க BEHINDWOODS முடிவு செய்தது. இதற்காக பேஸ்புக்கில் BEHINDWOODS தேர்தல் […]