வாட்ஸ்ஆப், ஒருமுறை டவுன்லோட் செய்யப்பட்டு ஸ்மார்ட்போனின் சேமிப்பகத்தில் இருந்து டெலிட் செய்யப்பட்ட மீடியா பைல்களை, மீண்டும் டவுன்லோட் செய்யும் புதிய அம்சத்தினை அறிமுகம் செய்த்தது. அதற்கு அடுத்தபடியாக வாட்ஸ்ஆப் பீட்டா பதிப்பில் ‘ரெக்வெஸ்ட் மணி‘ என்கிற அம்சம் காணப்பட்டது. ஒரு பயனர் தங்கள் நண்பர்களிடமிருந்தும், மொபைல் தொடர்புகளிலிருந்தும் பணம் அனுப்பமாறு கோரிக்கைகளை நிகழ்த்த அனுமதிக்கும் ‘ரெக்வெஸ்ட் மணி’ அம்சமானது எப்போது பொது பயனர்களுக்கு உருட்டப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலைப்பாட்டில், வாட்ஸ்ஆப் நிறுவனம், சத்தமின்றி அதன் ஆண்ட்ராய்டு மற்றும் […]