டி20I: இன்று நடைபெற்ற டி20 போட்டியில் வங்கதேச வீரரான டன்சிட் பேட்டிங் விளையாடும் பொழுது தமிழ் படமான ‘ஜீவா’ படத்தில் உள்ள காமெடி காட்சி போல ஒரு நிகழ்வு அரங்கேறி உள்ளது. டி20 உலகக்கோப்பை தொடரில் இன்றைய போட்டியில் வங்கதேச அணியும், நெதர்லாந்து அணியும் மோதியது. இந்த போட்டியில் டாஸ் வென்று நெதர்லாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்து விளையாடியது. இதன் மூலம் பேட்டிங் களமிறங்கிய வங்கதேச அணி நன்றாகவே விளையாட்டை தொடங்கி விளையாடியது. சரியாக, 3-வது […]