சென்னை : கல்லீரல் செயலிழப்பால் உயிரிழந்த பிஜிலி ரமேஷ், இறப்பத்ற்கு முன்பு அவர் கண்ணீருடன் பேச முடியாமல் பேசிய பேட்டி ஒன்று வைரலாகி வருகிறது. உடல் நலக்குறைவு காரணமாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் தீவிர ரசிகரான “பிஜிலி ரமேஷ்” இன்று அதிகாலை காலமானார். சமூக வலைத்தளங்களின் மூலம் பிரபலமான இவர், தனது நகைச்சுவை வசனத்தால் மக்களிடம் கவனம் பெற்றார். கோலமாவு கோகிலா திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமான இவர், நட்பே துணை, கோமாளி உள்ளிட்ட […]
தமிழ் சினிமாவில் ‘சின்னக்கலைவாணர்’ என அழைக்கப்படும் விவேக், தமிழ் சினிமா உலகில் ஒரு புகழ்பெற்ற காமெடி நடிகர் ஆவார். நடிகர் விவேக் காமெடியில் சமூக சீர்த்திருத்தக் கருத்துக்களை உட்படுத்தி, சினிமா ரசிகர்களை சிரிக்கவைத்ததோடு மட்டுமல்லாமல், சிந்திக்கவும் வைத்தவர் ஆவார். காமெடி நடிகர் விவேக் தனது டிவிட்டரில் “இன்று வாழும் கலை நிறுவனர் ஶ்ரீ ரவிஷங்கர் குருஜி அவர்களை சந்தித்து , வேலூர் மாவட்ட “நாக நதி”புனரமைப்பு முயற்சிக்காக நன்றியும் பாராட்டும் தெரிவித்தேன்” என ட்விட் செய்துள்ளார். அதுமட்டுமின்றி, […]
சில தினங்களுக்கு முன்பு காங்கிரஸ் கட்சி வேட்பாளரை அறிவிக்கும் முன்னரே பிரச்சாரத்தை துவங்கி உள்ளது திமுக மற்றும் அதிமுக கட்சிகள் தலா 20 தொகுதிகளில் போட்டியிடுகின்றன வருகின்ற நாடாளுமன்ற தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்தே உடனே கட்சிகளும் அதன் கூட்டணி கட்சிகளும் பரபரப்பான வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், சில தினங்களுக்கு முன்பு காங்கிரஸ் கட்சி வேட்பாளரை அறிவிக்கும் முன்னரே பிரச்சாரத்தை துவங்கி உள்ளது. இதனை நாகர்கோவிலில் துவக்கி வைத்தார் கட்சித் தலைவர் ராகுல் காந்தி. மொத்தமாக […]