மனோரமா தென்னிந்தியத் திரைப்பட நடிகையாவார். நகைச்சுவைக் கதாபாத்திரங்களில் தனது நடிப்பு திறனை வெளிப்படுத்திய இவர் 1500 திரைப்படங்களுக்கு மேல் நடித்துள்ளார். இவர் தமிழ்த் திரையுலகினராலும், தமிழ்த் திரைப்பட ரசிகர்களாலும் ‘ஆச்சி’ என அன்போடு அழைக்கப்பட்டார். இவர் எம்.ஜி.ஆர், ஜெ.ஜெயலலிதா, கருணாநிதி ஆகியருடன் இணைந்து நடித்துள்ளார். மனோரமா தனது 78வது வயதில் 2015 அக்.10 இரவு 11:00 மணியளவில் மாரடைப்பால் சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் காலமானார். எனவே, நடிகை மனோரமா இறந்து இன்றுடன் 4 ஆண்டு நிறைவடைந்ததுள்ளது.
நடிகை அஞ்சலி தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகை. இவர் பல படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் இவரது நடிப்பில் வெளியாகியுள்ள படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இவர் கற்றதுதமிழ் என்ற தமிழ் படத்தில் நடித்ததன் மோளம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இந்நிலையில், இவர் கிருஷ்ணன் ஜெயராஜ் இயக்கத்தில் உருவாகியிருக்கும், ஃபேண்டஸி என்ற காமெடி படத்தில் நடிக்கிறார். இந்த படத்தில் காமெடி நடிகர் யோகிபாபு, ராமர் ஆகியோர் நடிக்கின்றனர். இப்படத்தில், இவர்கள் நடிகை அஞ்சலியுடன் ஒரு […]
100 வருட தமிழ் சினிமா வரலாற்றில் முதல்முறையாக வெள்ளித்திரை நகைச்சுவை நட்சத்திரங்களை கவுரவிக்கும் மாபெரும் நிகழ்வு , உங்கள் மனதை கவர்ந்த நகைச்சுவை நடிகருக்கான பிரத்தியேக விருது. கற்பனைகளை நிஜமாக்கி ,திறமைகளை அரங்கேற்றும் ஓர் கனவு தொழிற்சாலை விஜய் டிவி . இது பொழுதுபோக்கு ஊடகங்களின் ஓர் தவம் ! 7 கோடி தமிழர்களின் முகம்! தனது தன்னிகரற்ற பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் மூலம் ஒவ்வொரு படைப்பிலும் உச்சம் தொடும் விஜய் தொலைக்காட்சியின் அடுத்த பிரம்மாண்ட முயற்சி விஜய் […]