சதுரங்க வேட்டை பட நகைச்சுவை நடிகர் ஐயப்பன் கோபி மாரடைப்பு காரணமாக காலமானார்…!
தமிழில் சதுரங்க வேட்டை உள்ளிட்ட பல படங்களில் காமெடி வேடங்களில் நடித்து வந்த ஐயப்பன் கோபி மாரடைப்பால் காலமானார்.இந்த செய்தி திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தமிழ் சினிமா பிரபலங்கள் பலர் தொடர்ந்து உயிரிழந்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.குறிப்பாக,கடந்த மாதம் நடிகர் விவேக் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார்.அதன்பின்னர்,நகைச்சுவை நடிகர் பாண்டு மற்றும் இயக்குநர் கே.வி.ஆனந்த் ஆகியோர் கொரோனா தொற்று காரணமாக காலமானார்கள்.மேலும்,நடிகர்கள் நெல்லை சிவா,ஜோக்கர் துளசி, மாறன் மற்றும் வருத்தப்படாத வாலிபர் சங்கம் படங்களில் நடித்த நடிகர் மற்றும் […]