சென்னை : மதுரவாயல் பகுதியில் தான் தங்கியிருக்கும் வாடகை வீட்டில் இருந்த பணம், ஆவணங்கள், கலைமாமணி விருதுகள் என பல பொருட்களை காணவில்லை என வீட்டின் உரிமையாளர் ரமேஷ் மீது நடிகர் கஞ்சா கருப்பு புகார் அளித்துள்ளார். இதனையடுத்து, மதுரவாயல் போலீசார் கஞ்சா கருப்புடன் சென்று வீட்டை ஆய்வு செய்தனர். இரு தரப்பினரையும் காவல் நிலையம் அழைத்து இது குறித்து விசாரணை நடத்த உள்ளனர். போலீசா வீட்டை ஆய்வு செய்யும் பொழுது, ” வாடகை வீட்டில் வசித்து […]
சென்னை : 12 வருடங்களுக்கு பிறகு சுந்தர் சி இயக்கத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியான மத கஜ ராஜா திரைப்படம் மக்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வருகிறது. படத்தை பார்க்க இன்னும் மக்கள் கூட்டம் கூட்டமாக திரையரங்குகளுக்கு சென்று கொண்டு இருக்கிறார்கள். அந்த அளவுக்கு குடும்போதோடு பார்த்து சிரிக்க அற்புதமான படமாக இந்த படம் அமைந்துள்ளது. படத்தை பார்த்துவிட்டு ரசிகர்கள் எவ்வளவு சிரித்தார்களோ அதே அளவுக்கு வேதனையும் அடைந்தார்கள் என்றே சொல்லலாம். ஏனென்றால், சந்தானம் இப்போது […]
இந்திய நகைச்சுவை நடிகர் ராஜு ஸ்ரீவஸ்தவா 58 வயதில் காலமானார். நடிகர் மற்றும் அரசியல்வாதி ராஜு ஸ்ரீவஸ்தவா “தி கிரேட் இந்தியன் லாஃப்ட்டர் சேலஞ்ச்-சாம்பியன்ஸ்” நிகழ்ச்சியின் மூலம் ஸ்டாண்ட் அப் காமெடியில் “நகைச்சுவை மன்னன்” என்ற பட்டத்தை வென்றவர். சமீபத்தில் ராஜு ஸ்ரீவஸ்தவா ஜிம்மில் ஒர்க் அவுட் செய்து கொண்டிருந்த போது மாரடைப்பு ஏற்பட்டு டெல்லியில் உள்ள அகில இந்திய மருத்துவமனையில் ஆகஸ்ட் 10 ஆம் தேதி அனுமதிக்கப்பட்டார். ராஜு ஸ்ரீவஸ்தவா 41 நாள் தீவிர சிகிச்சை […]
தமிழில் வெங்காயம், ஐம்புலன் ஆகிய திரைப்படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்ததன் மூலம் தமிழ் திரையுலகில் பரீட்சயமாகிய நடிகர் தான் லிட்டில் ஜான். வெறும் 3 அடி மட்டுமே உயரம் கொண்ட இவர் நாமக்கல் மாவட்டத்தில் வசித்து வருகிறார். இவருக்கு தற்போது 43 வயதாகிறது. வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த லிட்டில் ஜான் காலை வெகு நேரமாகியும் எழுந்து இருக்கத்தால் சந்தேகமடைந்த நண்பர்கள் அறைக்குள் சென்று பார்த்துள்ளனர். அப்பொழுது லிட்டில் ஜான் உயிரிழந்த நிலையில் வாய் மற்றும் மூக்கில் ரத்தம் வழிந்தவாறு […]
தமிழ் திரைப்பட நகைச்சுவை நடிகர் நாகேஷ் பிறந்த தினம் இன்று கொண்டாடப்படுகிறது. 1933 ஆம் ஆண்டு செப்டம்பர் 27-ஆம் தேதி தாராபுரத்தில் பிறந்தவர் தான் தமிழ் திரைப்பட உலகின் நகைச்சுவை நாயகன் நாகேஷ். இவரது இயற்பெயர் கிருஷ்ணாராவ் நாகேஷ்வரன். 1959 ஆம் ஆண்டு திரைப்படத்துறையில் புகுந்த இவர், காதலிக்க நேரமில்லை எனும் ஸ்ரீதரின் திரைப்படத்தின் முக்கிய நகைச்சுவை பாத்திரத்தில் நடித்து, அதன் மூலமாகத் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். இவர் தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் […]
திருவண்ணாமலையை சேர்ந்த பிரபல நகைச்சுவை நடிகர் கிருஷ்ணமூர்த்தி மாரடைப்பால் மரணமடைந்தார். இவர் 1983-ம் ஆண்டு சென்னைக்கு வந்தார். அப்போது புரொடக்ஷன் மேனேஜராக வாய்ப்பு கிடைத்தது. சில படங்களில் புரொடக்ஷன் மேனேஜராக இருந்தார் மேலும் சிறு சிறு வேடங்களில் நடித்து வந்தார். அதில் தவசி , எல்லாம் அவன் செயல் போன்ற படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பெற்றார். இந்நிலையில் இவர் படப்பிடிப்பிற்காக குமுளி சென்றிருந்தபோது இன்று காலை 04.30 மணிக்கு அளவில் மாரடைப்பு ஏற்பட்டது […]
தமிழ் சினிமாவின் முன்னை காமெடி நடிகராக வளம் வருபவர் யோகி பாபு. இவர் தற்போது பிகில், தர்பார் போன்ற படங்களில் நடித்து வருகிறார். இவர் தமிழ் சினிமாவின் பல முன்னை நடிகர்களுடன் இணைந்து பல வெற்றி படங்களிலும் நடித்துள்ளார். இந்நிலையில், இயக்குனர் ராஜசேகர் இயக்கும் புதிய படத்தில் இவர் நடிக்கவுள்ளார். இதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிற நிலையில், யோகிபாபு இப்படத்தில் நடிப்பது மட்டுமல்லாமல், தயாரிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனையடுத்து, இவருக்கு பலரும் தொலைபேசி மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளனர். […]