கொழும்பு : இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலியா அணி, இரண்டு டெஸ்ட் மற்றும் இரண்டு ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில், டெஸ்ட் தொடரில் இலங்கை தனது சொந்த மண்ணில் ஆஸ்திரேலியா அணியிடம் தோல்வியை தழுவியது. இந்த நிலையில், விட்டதை பிடிக்கும் வகையில், இன்று கொழும்பில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் இலங்கை அணி ஆஸ்திரேலியாவை 49 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இரண்டு போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. இலங்கையின் […]
SLvsIND : சமீபத்தில் இலங்கை மற்றும் இந்தியா அணிகளுக்கான சுற்று பயணத்தொடர் தொடங்கப்பட்டது. அதில் முதலில் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரானது நடைபெற்றது. அந்த தொடரில் 3 போட்டிகளையும் அபாரமாக சூரியகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி வென்றது. இந்நிலையில், 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரானது இன்றைய நாளில் தொடங்கவுள்ளது. இந்த தொடரில் இந்திய அணி கேப்டனாக ரோஹித் சர்மா களமிறங்கவுள்ளார். அதற்கான பயிற்சியில் ஈடுபட்டு வருவதை பிசிசிஐ தங்களது எக்ஸ் தளத்தில் புகைப்படங்களை […]
இலங்கை கொழும்புவில் இருக்கும் மிருகக்காட்சி சாலையில் உள்ள சிங்கத்துக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் கொரோனா தொற்று பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. மேலும், சிங்கத்திற்கு சில இடங்களில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அந்த வகையில் தற்போது இலங்கை கொழும்புவில் இருக்கும் தெஹிவாலா உயிரியல் பூங்காவில் உள்ள சிங்கம் ஒன்றிற்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஷீனா என்ற 11 வயதுடைய பெண் சிங்கத்திற்கு சளி தொந்தரவு ஏற்பட்டதால் அதனை பரிசோதனை செய்து மாதிரியை ஆய்வகத்திற்கு அனுப்பி […]
இலங்கையில் சில நாட்களுக்கு முன்னர் ஈஸ்டர் பண்டிகையை ஒட்டி பல இடங்களில் வெடிகுண்டுகள் வெடித்து மக்கள் பலர் இதில் பரிதாபமாக உயிரிழந்தனர். இதனால் இலங்கை முழுவதும் பதற்றமான சூழல் தற்போதும் நிலவி வருகிறது. தற்போது அங்கு நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இதனால் இலங்கை தலைநகர் கொழும்புவில் போலீசார், ராணுவத்தினர் என குவிந்து ஆங்காங்கே துப்பாக்கிகளுடன் ரோந்து பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அங்கு எந்த பகுதிகளில் எந்த வாகனங்கள் நுழைந்தாலும் சோதனைகளுக்கு உட்பட்டு […]
இலங்கை தொடர் குண்டுவெடிப்பு சம்பவங்களை தொடர்ந்து, இலங்கை ராணுவ செயலர், காவல்துறை தலைவர் ஆகியோரை ராஜினாமா செய்ய இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேன வலியுறுத்தி உள்ளார். இலங்கையில் மக்கள்அனைவரும் ஈஸ்டர் பண்டிகையை கொண்டாடிக்கொண்டிருந்த நிலையில், இலங்கையின் தலைநகரான கொழும்பில் உள்ள தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர உணவு விடுதிகளில் குண்டுகள் வெடித்தது.இச்சம்பவத்தில் பலர் உயிரிழந்துள்ளனர் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.அதேபோல் காயங்களுடன் பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் இது தொடர்பாக உளவுத்துறை எச்சரிக்கை மீது போதிய கவனம் இலங்கை அரசு […]
ஷில்பா ஷெட்டி இவர் 1975ம் ஆண்டு ஜூன் 8 அன்று பிறந்தார். ஒரு இந்திய திரைப்பட நடிகை மற்றும் மாடல் ஆவார். பாஜிகர் (1993) திரைப்படத்தில் அறிமுகமானதிலிருந்து பாலிவுட், தமிழ், தெலுங்கு மற்றும் கன்னட திரைப்படங்கள் அனைத்தையும் சேர்த்து அவர் 40 திரைப்படங்களை நெருங்கிவிட்டார். 1994 ஆம் ஆண்டில் வெளிவந்த ஆக் திரைப்படத்தில் முக்கியப் பாத்திரத்தில் அவர் நடித்தார். ஷில்பா தனது நடிப்புத் தொழிலில் இருந்து பலமுறை புறக்கணிக்கப்பட்டாலும் தன் திறமையை மீண்டும் மீண்டும் நிரூபித்தார். தத்கன் மற்றும் ரிஷ்தே ஆகிய திரைப்படங்களில் அவருடைய பாத்திரங்கள் பாராட்டப்பட்டன. பிர் மிலேங்கே திரைப்படத்தில் அவர் எயிட்ஸ் நோயாளியாக நடித்ததற்காக பல விருதுகளைப் பெற்றார். அவரது […]
1955ஆம் ஆண்டு – உலக சாதனை ஜோடி: 1955ஆம்ஆண்டுஆஸ்திரேலியாமற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான 4ஆவது டெஸ்ட் போட்டியின் போது முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியாஅணி முதல் இனிங்ஸில் 668 ரன்களை எடுத்தது. அதன் பின் களமிறங்கியமேற்கிந்திய தீவுகள் அணி 147 ரன்களுக்கு 6 விக்கட்டுகளை இழந்து சற்றுதடுமாறியது. அப்பொது ஜோடி சேர்ந்த மேற்கிந்திய தீவுகள்அணியின் தலைவர் டெனிஸ் எட்கின்சன் மற்றும் விக்கட் கீப்பர் டெபெசா ஆகியோர்7ஆவது விக்கட்டுக்காக 347 ஓட்டங்களை சேர்ந்து எடுத்தனர். இது டெஸ்ட் கிரிக்கட்வரலாற்றில் 7ஆவது விக்கட்டுக்காக இருவரும் சேர்ந்து எடுத்த அதிகபட்ச ரன்களாகும் . இது இடம்பெற்று தற்போது வரை 61 வருடங்கள் கடந்தும் இந்தசாதனையை எவராலும் முறியடிக்கப்படவில்லை. வேலுப்பிள்ளை பிரபாகரன் (நவம்பர் 26, 1954 – மே 17] அல்லது மே 18[ இயக்கத்தின் தலைவர் ஆவார். 1972ல் புதிய தமி] 2009) தமிழீழ விடுதலைப் புலிகள்ழ்ப் புலிகள் என்ற அமைப்பை தனது 18-ஆவது அகவையில் பிரபாகரன் தொடங்கினார். 1975ல் தமிழர் ஆர்ப்பாட்ட இயக்கங்களில் அவர் அதிகமாக இயங்கி வந்த காலகட்டத்தில், யாழ்ப்பாண […]
தினேஷ் கார்த்திக் நாள்; 8 பந்துகளில் 29; கடைசி பந்து சிக்ஸ்: டி20 கோப்பையை வென்றது இந்தியா. கொழும்புவில் நடைபெற்ற நிதஹாஸ் கோப்பைக்கான முத்தரப்பு டி20 இறுதிப் போட்டியில் தினேஷ் கார்த்திக்கின் நம்ப முடியாத அதிரடியினால் வங்கதேசத்தை வீழ்த்தி கோப்பையை வென்றது இந்திய அணி. தோல்வியின் விளிம்பிலிருந்த இந்திய அணியை தனது அனாயாச அதிரடி மூலம் வெற்றி பெறச் செய்து தன் அனுபவத்தை வெளிப்படுத்தினார்.
நேற்றைய தினம் கொழும்புவில் நடைபெற்ற நிதஹாஸ் கோப்பைக்கான முத்தரப்பு டி20 இறுதிப் போட்டியில் தினேஷ் கார்த்திக்கின் நம்ப முடியாத அதிரடியினால் வங்கதேசத்தை வீழ்த்தி கோப்பையை வென்றபின்னர் இந்திய அணியினர் கிரிக்கெட் விளையாட்டு அரங்கத்தை சுற்றி வெற்றி அணிவகுப்பு சென்றனர். அவ்வாறு செல்லும்போது இந்திய அணியின் காப்டன் ரோஹித் சர்மா இந்தியக் கொடிக்கு பதில் இலங்கைக் கொடியேந்தி சென்றார். அதற்குள் காரணம் .இந்த இறுதி போட்டி விளையாட்டின் துவக்க முதலே இலங்கை நாட்டின் ரசிகர்கள் இந்திய அணிக்கு கொடுத்த […]