வாஷிங்டன் : அமெரிக்காவின் வாஷிங்டனில் உள்ள ரீகன் விமான நிலையத்தில் பயணிகள் விமானம், ராணுவ ஹெலிகாப்டர் மீது மோதிய விபத்தில் வெடித்து சிதறியது. ரொனால்டு ரீகன் விமான நிலையத்தில் விமானம் தரையிறங்க முயன்றபோது நடுவானில் ஹெலிகாப்டர் மீது மோதி ஆற்றில் விழுந்தது. பயணிகள் விமானம் மீது மோதிய ஹெலிகாப்டர் அமெரிக்க இராணுவத்திற்கு சொந்தமானது என்று கூறப்படுகிறது. மேலும், விமானத்தில் 60 பேர் இருந்தனர். கன்சாஸ் மாகாணத்தில் உள்ள விசிட்டாவில் இருந்து நாட்டின் தலைநகர் வாஷிங்டன் நோக்கி சுமார் […]
அமெரிக்காவில் 8 வாகனங்கள் ஒன்றுடன் ஒன்றாக மோதியுள்ளது. இந்த விபத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளதுடன், பலர் படுகாயமடைந்துள்ளனர். அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தில் உள்ள ஃபீனிக்ஸ் நகரின் சாலையில் போக்குவரத்து நெரிசல் அதிகம் காணப்பட்ட நேரத்தி,ல் பால் ஏற்றிக்கொண்டு சென்ற லாரி ஒன்று கட்டுப்பாட்டை இழந்து மற்ற பயணிகள் வாகனத்துடன் மோதி உள்ளது. இந்த விபத்தில் எட்டு வாகனங்கள் ஒன்றோடு ஒன்று அடுத்தடுத்து மோதியதில் பால் லாரி தீப்பிடித்து முற்றிலுமாக எரிந்து உள்ளது. இந்த விபத்தில் பலர் படுகாயமடைந்துள்ளனர். […]