வரும் 8 ஆம் தேதி முதல் கல்லூரிகள் திறக்கப்பட உள்ள நிலையில்,அதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. கொரோனா ஊரடங்கு ஜனவரி 31-ஆம் தேதியுடன் நிறைவடைந்த நிலையில், தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு பிப்ரவரி 28-ஆம் தேதி வரை நீட்டிப்பு செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்தது. அதன்படி, இளநிலை, முதுநிலை படிக்கும் அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் வரும் பிப்ரவரி மாதம் 8-ஆம் தேதி முதல் தொடங்க தமிழக அரசு அனுமதி வழங்கியது. இந்நிலையில் வரும் 8 ஆம் தேதி முதல் கல்லூரிகள் […]