புதுச்சேரியில் கல்லூரிக் கட்டணம் ரத்து.. சட்டப்பேரவையில் அறிவிப்பு.!
புதுச்சேரியில் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள மாணவர்கள் அனைவருக்கும் கல்லூரிக் கட்டணம் ரத்து செய்வதாக முதல்வர் அறிவித்தார். புதுச்சேரியில் இன்று சட்டப்பேரவையில் மதியம் 12.05 மணிக்கு முதலமைச்சர் நாராயணசாமி பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அதில், புதுச்சேரியில் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு 100 யூனிட் இலவச மின்சாரம், இலவச குடிநீர் வழங்கப்படும் என அறிவித்தார். மேலும், வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள மாணவர்கள் அனைவருக்கும் கல்லூரிக் கட்டணம் ரத்து செய்வதாகவும், கல்லூரியில் சேர இலவசமாக விண்ணப்பம் வழங்கப்படும் என சட்டப்பேரவையில் முதல்வர் […]