மோட்டார் வாகன, சாலை உள்ளிட்ட வரிகளில் இருந்து விலக்கு- தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு!
பள்ளி, கல்லூரி வாகனங்களுக்கு மோட்டார் வாகன வரி, சாலை வரி உள்ளிட்ட வரிகளில் இருந்து விலக்கு அளிக்க கோரிய வழக்கில் ஒரு வாரத்தில் பதிலளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு. தமிழகத்தில் கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக ஊரடங்கு அமலில் உள்ளது. இதன் காரணமாக பலரும் வேலைக்கு செல்லாமல் வீட்டிலே இருந்தனர். தற்பொழுது சில தளர்வுகளுடன் ஊரடங்கு அமலில் உள்ளது. இந்நிலையில், பள்ளி, கல்லூரி வாகனங்களுக்கு மோட்டார் வாகன வரி, சாலை வரி உள்ளிட்ட வரிகளில் […]