திருவானந்தபுரம், அனட் பகுதியை சேர்ந்தவர், தொழிலதிபர் அஜி குமார். இவர், தனது மனைவி லேகா, மகன் அகிலேஷ் மற்றும் மகள் அகிலாவுடன் கட்டயீக்கோணம் பகுதியில் வசித்து வந்தார். இவரின் மகன், தம்பனூரில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் படித்து வந்தார். அகிலேஷிடம் விலையுயர்ந்த ஆறு பைக் மற்றும் ஒரு சொகுசு காரும் உள்ளது. இதனை தொடர்ந்து, அகிலேஷ் அவரின் தந்தையிடம் 14 லட்சம் மதிப்புள்ள ஒரு பைக்கை வாங்கி தருமாறு கேட்டுள்ளார். அனால் அவர் தந்தை, ஏற்கனவே […]