இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருவதால், ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 14-ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது மே-3ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இன்று 10:30 மணியளவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தலைமை செயலகத்தில் இருந்து, காணொளி காட்சி மூலம் அனைத்து மாவட்ட ஆட்சியர்களிடம் ஆலோசனை நடத்தவுள்ளார். இந்த ஆலோசனையில் அனைத்து மாவட்ட ஆட்சியர்களும் கலந்து கொள்ளவுள்ளனர். இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றில், தமிழகம் […]