திருநெல்வேலியில் தற்போது கனமழை பெய்து வருவதன் காரணமாக பல்வேறு பள்ளிகளில் மழைநீர் தேங்கும் சூழல் உருவாகியுள்ளது. இதனை கருத்தில் கொன்டு அம்மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் அதிகாரிகளுடன் முக்கிய ஆலோசனை மேற்கொண்டு தற்போது முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். எச்சரிக்கை: தூத்துக்குடி, நெல்லை உள்ளிட்ட 4 மாவட்டத்தில் வெளுத்து வாங்கும் மிக கனமழை! அதன்படி, நெல்லை மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக பள்ளிகளில் மழைநீர் தேங்கும் சூழல் ஏற்பட்டால் அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்களே பிற்பகலில் விடுமுறை அறிவித்து […]