சென்னை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் B.E., B.Tech., B.Arch., M.Arch முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு இன்று கல்லூரிகள் தொடங்குகிறது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வந்த நிலையில், இந்த வைரஸை கட்டுப்படுத்த பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. இந்தியாவிலும் இந்த வைரஸ் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில், தற்போது தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில், வைரஸின் தாக்கம் சற்று தணிந்து உள்ளது. இதனையடுத்து, தமிழகத்தில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிற நிலையில், இரண்டாம் மற்றும் […]
தமிழகத்தில் டிசம்பர் 2 ஆம் தேதி முதல் முதுநிலை இறுதியாண்டு மாணவர்களுக்கு மட்டும் கல்லூரி திறக்கப்படும் என அறிவிப்பு. கொரோனா பெரும் தொற்று காரணமாக தமிழகம் முழுவதும் கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளிகள் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்ட நிலையில் உள்ளது. இந்நிலையில் நவம்பர் 16-ஆம் தேதி பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்படும் என தமிழக அரசால் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் பெற்றோர்கள் மற்றும் மாணவர்களின் விருப்பத்திற்கிணங்க பள்ளி கல்லூரிகள் திறக்கப்படும் என தமிழக அரசால் அறிவிக்கப்பட்டிருந்த உத்தரவு […]