சீனாவை தொடர்ந்து, இந்த வைரஸ் பல நாடுகளில் மிக தீவிரமாக பரவி வருகிறது. இதனை தடுப்பதற்கு அணைத்து நாடுகளும் மிக தீவிரமாக நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்நிலையில், கடந்த மாதம் 28-ம் தேதி கொல்கத்தா நகரில் உள்ள பொலியகாட்டா ஐ.டி. ஆஸ்பத்திரியில் கொரோனா வைரஸ் பாதிப்பால், 2 குழந்தைகள் அனுமதிக்கப்பட்டார்கள். இந்த குழந்தைகளில், ஒன்று 9 மாத பெண் குழந்தை, இன்னொன்று 6 வயது பெண் குழந்தை. இருவரும் சகோதரிகள் தான். இந்த 2 பேருக்கும் கொரோனா தொற்று […]