உணவில் காரத்திற்காக பயன்படுத்தப்படக் கூடிய பச்சை மிளகாயில் இவ்வளவு நன்மைகள் உள்ளதா என நாமே வியக்கும் அளவுக்கு மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளது. அவைகள் குறித்து அறிந்து கொள்ளலாம் வாருங்கள். பச்சை மிளகாயின் நன்மைகள் பச்சை மிளகாயில் விட்டமின் ஏ, சி, கே மற்றும் கேப்சைசின் எனும் சத்துக்கள் அதிகம் அடங்கி உள்ளது. இந்த சத்துக்கள் காரணமாக உணவில் காரத்திற்காக சேர்க்கப்படும் கூடிய இந்த பச்சை மிளகாய் கொழுப்புகளை கரைக்கும் தன்மை உடையதாக காணப்படுகிறது. பச்சை மிளகாயில் கொழுப்புகள் […]
உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் பேரீட்ச்சை பழம். நம்மில் அதிகமானோர் பேரிட்சை பழத்தை விரும்பி உண்ணுகிறோம். பேரிட்சை பழத்தில் பல பகையான மருத்துவ குணங்கள் உள்ளது. இப்பழத்தை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவதுண்டு. பேரிட்சை பழத்தில் கனிசத்துக்களும் அதிகமாக உள்ளது. மேலும், இந்த பழத்தில் உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூடிய பல வகையான சத்துக்கள் உள்ளது. தற்போது இப்பதிவில் பேரிட்சை பழத்தின் நன்மைகள் பற்றி பார்ப்போம். கெட்ட கொழுப்பு பேரிட்சை பழத்தை தினமும் சாப்பிட்டால் நமது உடலில் […]