வெந்தயம் என்றாலே நாம் அனைவரும் உணவில் பயன்படுத்தப்படக் கூடிய ஒரு பொருள் என்று தான் கருதுவதுண்டு. ஆனால், வெந்தயத்தில் நமது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தக் கூடிய பல வகையான சத்துக்கள் உள்ளது. வெந்தயம் ஒரு குளிர்ச்சி வாய்ந்த பொருள் ஆகும். இதய பிரச்சனை நம்மில் பலருக்கு இன்று மிக இளம் வயதிலேயே இதயம் சம்பந்தமான பிரச்சனைகள் ஏற்படுகிறது. இந்த பிரச்சனைகள் ஏற்படாமல் தடுக்க தினமும் வெந்தயத்தை சாப்பிட்டு வந்தாலே, இப்படிப்பட்ட பிரச்சனைகள் ஏற்படாமல் தடுக்கலாம். நீரிழிவு பிரச்சனை […]