மழை மற்றும் குளிர்காலம் வந்து விட்டாலே பலவித காய்ச்சல்கள் மற்றும் சளி இருமல் போன்றவை சேர்ந்தே வந்து விடும். நம்மில் பல ஒரு தும்மல் வந்து விட்டாலே போதும் உடனே மாத்திரையை எடுக்க ஆரம்பித்து விடுவோம் இது தவறான அணுகுமுறையாகும். சிறு சிறு தொந்தரவிற்காக தொட்டதுக்கெல்லாம் மாத்திரைகளை எடுத்துக் கொள்வது நமக்கு பல பக்க விளைவுகளை ஏற்படுத்தும். எனவே இன்று நாம் காய்ச்சல் மற்றும் சளி வந்து விட்டால் வீட்டிலேயே இருக்கும் பொருட்களை வைத்து கசாயமாக குடித்தும் […]