இன்று பெரும்பாலான குழந்தைகளுக்கு இருக்க கூடிய பிரச்சனைகளில் சளி பிரச்னை தான். இந்த பிரச்னையை தொடக்கத்திலேயே கண்டுகொள்ளாமல் விட்டால் நாளடைவில் அது குழந்தையின் உடலுக்கு ஆபத்தை கூட ஏற்படுத்த வாய்ப்புள்ளது. குழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தி இன்னும் முழுமையாக வளர்ச்சியடையாததால், குழந்தைகள் எளிதில் சளி பிரச்சனையால் பாதிக்கப்படுகின்றனர். சளி பிரச்னை உள்ள குழந்தைகளுக்கு, மூக்கு ஒழுகுதல், தும்மல், தொண்டை அரிப்பு, இருமல், காய்ச்சல், உடல் வலி போன்ற அறிகுறிகள் காணப்படும். குழந்தைகளுக்கு சளி தொந்தரவு இருந்தால், அவர்களுக்கு […]
இன்று சிறியவர்கள் முதல் முதியவர்கள் வரை அனைவருக்கும் சளி தொல்லை ஏற்படுகிறது. சளி எவ்வாறு உருவாகிறது? சளி தொல்லை இருப்பவர்கள் பால் அருந்தலாமா? இன்று சிறியவர்கள் முதல் முதியவர்கள் வரை அனைவருக்கும் சளி தொல்லை ஏற்படுகிறது. இதற்க்கு சிலர் காலங்காலமாக மருந்து எடுத்தாலும், இதில் இருந்து சிலருக்கு பூரண சுகம் கிடைப்பதில்லை. அதே சமயம் பலருக்கு சளி எவ்வாறு உருவாகிறது என்று தெரிவதில்லை. தற்போது இந்த பதிவில், சளி எவ்வாறு உருவாகிறது என்றும், இந்த பிரச்சனை உள்ளாவர்கள் […]
சளி, இருமலை போக்கும் கற்பூரவள்ளி டீ. இன்று சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்குமே சளி மற்றும் இருமல் பிரச்சனைகள் ஏற்படுவதுண்டு. இதனை தடுக்க நாம் மருந்தகங்களில் மருந்து வாங்கி குடிப்பதுண்டு. ஆனால், அவை நமக்கு நிரந்தரமான தீர்வை தராது. தற்போது இந்த பதிவில், இயற்கையான முறையில், இந்த பிரச்சனையில் இருந்து விடுபட என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி பார்ப்போம். தேவையானவை கற்பூரவள்ளி இலை இஞ்சி மிளகு ஏலக்காய் எலுமிச்சை சாறு ஏலக்காய் செய்முறை முதலில் […]
சளி பிரச்சனையில் இருந்து விடுபட சூப்பர் டிப்ஸ். இன்று பிறந்த குழந்தைகள் முதல் வயது முதிர்ந்த முதியவர்கள் வரை அனைவருக்குமே சளி பிரச்னை இருப்பது சகஜமாக உள்ளது. இந்த சளி பிரச்னை இறுதி கட்டத்தை எட்டும் போது, உயிரை பறிக்கக் கூடிய அபாயம் கூட ஏற்பட வாய்ப்புள்ளது. தற்போது இந்த பாதியில் இயற்கையான முறையில் சளி பிரச்சனையில் இருந்து விடுபட என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி பார்ப்போம். தேவையானவை பால் மிளகு மஞ்சள்தூள் தேன் செய்முறை […]