ஜி. வி பிரகாஷ் இசையமைத்துள்ள முதல் சர்வதேச ஆங்கில ஆல்பம் கோல்ட் நைட்ஸ் பாடலின் பர்ஸ்ட் சிங்கிள் செப்டம்பர் 17ஆம் தேதி வெளியிடுவதாக அறிவித்துள்ளார். இசையமைப்பாளர் மற்றும் நடிகரான ஜி. வி. பிரகாஷ் தற்போது கமல் பிரகாஷின் காதலிக்க நேரமில்லை படத்திலும், வசந்தபாலன் இயக்கத்தில் ஜெயில் படம் உட்பட ஒரே நேரத்தில் 9 படங்களில் கமிட்டாகியுள்ளார். மேலும் இசையமைப்பாளராக சூரரை போற்று, வாடிவாசல், தனுஷின் 43வது படம் என பல படங்களை தன் கைவசம் வைத்துள்ளாராம்.இந்த நிலையில் […]