உடல் எடை குறைப்பில் முக்கிய பங்கு இந்த கொள்ளு பயிருக்கு உண்டு, இந்த கொள்ளு பயிரை வேகவைத்த தண்ணீரை கீழே சிந்துவிடாமல் அதிலே ரசம் வைப்பது எப்படி என பார்ப்போம். தேவையான பொருட்கள் சீரகம் – 2 ஸ்பூன் மிளகு – ஒரு ஸ்பூன் பூண்டு – 5 பள்ளு வர மிளகாய் – 3 புளி – நெல்லிக்காய் அளவு கொள்ளு வேகவைத்த தண்ணீர் – ஒரு கப் கொத்தமல்லி இலை […]
மழைக்காலம் என்றாலே காய்ச்சல், சளி, இருமல் என தோற்று நோய்கள் பரவ தொடங்கிவிடுகின்றன. இவை குழந்தைகளுக்கு மட்டுமல்லாமல் பெரியவர்களையும் தாக்கும். அதன் காரணமாக மருத்துவ மனைக்கு வீட்டுக்கும் அலைச்சல் ஏற்படும். இந்த அலைச்சலை தவிர்த்து வீட்டுலே காய்ச்சலின் நிலையை குறைக்க 5 வழிகள் உள்ளன. அவற்றை பற்றி இந்த தொகுப்பில் காண்போம். காய்ச்சலை குறைக்க உதவும் 5 வழிகள்: 1.காய்ச்சலுக்கு ஈரத்துணி வைத்து ஒத்தடம் காய்ச்சலை உடனடியாக குறைக்கவும், அதைக் கட்டுக்குள் வைத்திருக்கவும் துணியை நன்றாக தண்ணீரில் […]
மனித உடலின் முக்கியமான உறுப்புகளில் ஒன்று சிறுநீரகம். இந்த சிறுநீரகங்கள் நமது உடலில் ஒரு வடிகட்டி போல செயல்படுகிறது. ரத்தத்தில் உள்ள நச்சுக்களை சிறுநீர் குழாய் வழியாக நீக்குவதற்கு இந்த சிறுநீரகம் உதவுவது மட்டுமல்லாமல், ஹார்மோன்களை கட்டுக்குள் வைத்திருக்கவும் உதவுகிறது. எனவே மனித உடலில் உள்ள இந்த இரண்டு சிறுநீரகங்களும் சேதமடையாமல் இருந்தால் மட்டுமே ஒரு மனிதன் ஆரோக்கியமாக வாழ முடியும். இந்த சிறுநீரகம் சேதமடையும் போது மனித உயிருக்கு ஆபத்து ஏற்படும். எனவே, சிறுநீரகம் பாதிப்படைவதை […]
மகப்பேறு கால பிரச்சனைகளை போக்கும் பனங்கற்கண்டு. பனங்கற்கண்டு என்பது நம்மில் பலருக்கும் தெரிந்த ஒன்று தான். இது பனைமரத்தின் வெள்ளத்திலிருந்து உருவாகக் கூடிய ஒன்றாகும். முற்றிலும் சுத்தப்படுத்தபடாத கெட்டியான கருப்பு நிற வெல்லம் கருப்பட்டி என்று கூறுகின்றனர். அதேசமயம் சுத்தப்படுத்தப்பட்ட படிகங்களை பனங்கற்கண்டு என்று கூறுகின்றனர். இந்த பனங்கற்கண்டு நமது உடலுக்கு ஆரோக்கியத்தை அளிக்க கூடிய பல வகையான சத்துக்கள் உள்ளது. அப்படி இந்த பனங்கற்கண்டில் என்னென்ன மருத்துவகுணங்கள் உளது என்பது பற்றி பார்ப்போம். சளி உடலில் […]
நமது சளி எப்படி உருவாகிறது? அதனை இயற்கையான முறையில் எப்படி வெளியேற்றுவது? நமது உடலில் வியர்வை எப்படி கழிவு பொருளாக கருதப்படுகிறதோ அது போல தான் சளியும் கருதப்படுகிறது. நமது உடலுக்கு மிகவும் அவசியமான ஒன்று சளி. முழு ஆரோக்கியத்துடன் இருக்கும் ஒரு மனிதனின் உடலில் சளி உற்பத்தி ஆகிக் கொண்டே தான் இருக்கும்.சளியை உற்பத்தி செய்யும் திசுக்கள் நமது வாய் மூக்கு தொண்டை நுரையீரல் இரைப்பை போன்ற பகுதிகளில் காணப்படும். நமது உடல் சளியை வெளியேற்றிக் […]
பெற்றோர் வேலைக்கு சென்றதால் அவர்களுக்கு தொந்தரவு அளிக்காமல் 3 வயது சிறுமி தனக்கு சளிப்பிடித்த காரணத்தால் தன்னந்தனியாக மருத்துவமனைக்கு வந்தது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் அனைவரும் முகக்கவசம் அணிந்தும், சமூக இடைவெளியை பின்பற்றியும் வருமாறு அரசு அறிவுறுத்தி வருகிறது. மேலும், இதில் சிறியவர்கள் பெரியவர்கள் என்றும் பலரும் பாதிக்கப்படுகின்றனர். இதன் விழிப்புணர்வை உணர்ந்த சிறுமிக்கு சளி தொந்தரவு இருந்ததால் ஆரம்ப சுகாதார மையத்திற்கு தனியாக சென்று சோதனை செய்துகொண்டார். நாகாலாந்து மாநிலத்தில் […]
மழைக்காலம் தொடாங்கி விட்டாலே சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பாதிக்கப்படக் கூடிய சளி பிரச்சனையில் இருந்து விடுபட என்ன செய்யலாம். மழைக்காலம் தொடாங்கி விட்டாலே சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பாதிக்கப்படக் கூடிய நோய்களில் ஒன்று சளி பிரச்சனை தான். இந்த பிரச்சனையின் தொடக்கத்திலேயே நாம் இதற்கு மருந்து செய்து சாப்பிட்டால் நல்லாது. இந்த பிரச்சனையை முற்ற விட்டால், இது மரணம் வரைக்கூட கொண்டு செல்லும். தற்போது இந்த பதிவில், நெஞ்சு சளி பிரச்னையில் […]
சளி தொல்லையில் இருந்து விடுபட டிப்ஸ். நம்மில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்குமே பருவநிலை மாற்றம் காரணமாக, மழைக்காலங்களில் சளி தொல்லை ஏற்படுவது வழக்கம் தான். இதனால், நாம் நமது பணத்தை செலவு செய்து மருத்துவமனைகளில், இதற்காக சிகிச்சை பெறுவதுண்டு. தற்போது இந்த பதிவில், சளிபிரச்சனையில் இருந்து விடுபட, இயற்கையான முறையில் என்னென்ன செய்யலாம் என பார்ப்போம். வாய் கொப்பளித்தல் சளி பிரச்னை உள்ளவர்கள், வெதுவெதுப்பான நீரில், உப்பு சேர்த்து கொப்பளிக்க வேண்டும். இது தொண்டை […]
சளி தொல்லையில் இருந்து பூரண சுகம் தரும் கற்பூரவள்ளி டீ. இன்று பிறந்த குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைவருக்குமே இன்று சளி பிரச்சனைகள் உள்ளது. இதற்கு நாம் மருத்துவம் பார்த்தாலும், முழுமையான சுகம் கிடைப்பதில்லை. தற்போது இந்த பதிவில், சளி பிரச்சனையில் இருந்து விடுபட என்ன இயற்கையான முறையில், கற்பூரவள்ளி டீ செய்வது எப்படி என்று பார்ப்போம். தேவையானவை கற்பூரவள்ளி இலைகள் – 5 இஞ்சித் துருவல் – ஒரு டீஸ்புன் டீத்தூள் – ஒரு […]
இன்று பிறந்த குழந்தை முதல் முதுமை அடைந்த முதியவர்கள் வரை அனைவருக்குமே சளி மற்றும் இருமல் பிரச்சனைகள் இருந்து தான் வருகிறது. இந்த பிரச்சனையை பலர் ஒரு பொருட்டாக எடுப்பதெல்லாம். ஆனால், இவற்றின் பின்விளைவு மிகவும் மோசமானதாக காணப்படும் தற்போது இந்த பதிவில் சளி மற்றும் இருமலை போக்க இயற்கையான முறையில் எந்த மருந்தை பயன்படுத்தலாம் என்பது பற்றி பார்ப்போம். தேவையானவை கற்பூரவல்லி இல்லை – 2 அல்லது 3 தண்ணீர் – 150 மில்லி லிட்டர் […]
தற்போது பருவநிலை மாறி உள்ளதால் சளி, இருமல் போன்றவே நம்மை நம்மை வந்து எளிதாக தாக்கிவிடும். இதுபோன்ற பிரச்சனைகளை ஆரம்பத்திலேயே சரி செய்வது நல்லதாகும். இல்லாவிடில் வேறு பக்க விளைவுகளையும் ஏற்படுத்தி விடும் அந்த வகையில் கடுமையான இருமலை கட்டுப்படுத்த இயற்கையான வைத்தியம் உள்ளது. தேவையான பொருள்கள்: முளைக் கீரை ஒரு கைப்பிடி அதிமதுரம் ஒரு துண்டு மஞ்சள் 3 சிட்டிகை செய்முறை: முதலில் மூளை கீரையை சுத்தம் செய்து ஆய்ந்து ஒரு கைப்பிடி அளவு எடுத்துக் […]
குளிர் கால சீஸன்களில் நம் உடம்பில் ஏற்படும் சளி, இருமல், ஜலதோஷம் போன்ற சில கஷ்டமான நிலைமையில் அவமதிக்கப்படும் காஃப் சிறப்பிற்கு பதிலாக ஒரு டம்ளர் பாலில் அரை டம்ளர் தண்ணீர் கலந்து, அதனுடன் பொடி செய்த மிளகு 10 கிராம், மஞ்சள் தூள் ஒரு ஸ்பூன் சேர்த்து நன்கு கொதிக்க வைக்கவும். பால் ஒரு டம்ளர் அளவுக்கு வற்றியதும் இறக்கி அதனுடன் ஒரு ஸ்பூன் பனங்கற்கண்டு சேர்த்து குடிக்க வேண்டும். இதை தொடர்த்து செய்தல் உடலில் […]
ஐரோப்பிய நாடுகளில் காணப்படும் சம்புகஸ் மரத்திலிருந்து பெறப்படும் ஒரு அரிய வகை பழம் தான எல்டர்பெர்ரி-Elderberry ஆகும். இந்த எல்டர்பெர்ரி காயாக இருக்கும் பொழுது உண்டால், அது ஆலகால விஷத்தை போல் செயல்படக்கூடியது; ஆனால் இது பழமாக மாறிய பின் உண்டால் உடலில் ஏற்படும் எப்பேர்ப்பட்ட நோயையும் தீர்த்து வைக்கும் குணமுடையதாக விளங்குகிறது. இந்த பதிப்பில் எல்டர்பெர்ரியின் மருத்துவ குணங்களை பற்றியும், அதன் அற்புத நன்மைகளை பற்றியும் படித்து அறியலாம். சளி – இருமல் நம் உடலில் […]
நம் அன்றாட வாழ்வில், நமது உணவுகளில் காய்கறி ஒரு முக்கிய பங்கினை வகிக்கிறது. காய்கறி என்பது நமது உடலில் பல நோய்களை குணப்படுத்தக் கூடிய ஆற்றல் கொண்டது. காய்கறிகளை நமது உணவுகளில் அடிக்கடி சேர்த்துக்கொள்ளும் போது, அது நமது உடலுக்கு ஆரோக்கியத்தை தருவதுடன், பல நோய்களையும் குணப்படுத்தக் கூடிய ஆற்றலையும் கொண்டது. நாம் தற்போது இந்த பதிவில் கண்டங்கத்தரியின் மருத்துவக்குணங்களையும், அதனால் குணமாகும் நோய்களையும் பற்றி பாப்போம். தலைவலி சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை இன்று அதிகமாக […]
நம்மில் பலர் உணவு மற்றும் நீர் அருந்துவதன் அவசியத்தை உணராமல், ஏனோ தானோவென எப்பொழுதாவது மட்டும் அவற்றை உட்கொண்டு வருகிறோம்; ஆனால், சரியான அளவு உணவு மற்றும் நீர் இல்லாமல் உடலால் சரிவர இயங்க முடியாது; மற்றும் உடலின் உள்ளுறுப்புகளும் சரிவர இயங்காமல் தீவிர உடல் உபாதைகள் ஏற்படும். இவ்வகையில் உடலுக்கு தேவையான அளவு தண்ணீரை அருந்தாவிட்டால், உடலில் என்ன பிரச்சனைகள் நடக்கும் என்பது பற்றி இந்த பதிப்பில் படித்து அறியலாம். சக்தியிழப்பு உடலுக்கு சக்தி தருவது […]
முசுமுசுக்கை கீரை சிறந்த மருத்துவ குணங்களை கொண்ட கீரை. இதில் நமது உடலுக்கு ஆரோக்கியம் அளிக்கக்கூடிய பல சத்துக்கள் உள்ளது. இது நமது உடலுக்கு ஆரோக்கியம் அளிக்கக்கூடியது மட்டுமல்லாமல், உடலில் ஏற்படும் பல நோய்களை குணப்படுத்தக் கூடிய ஆற்றல் கொண்டதும் கூட. முசுமுசுக்கை இலை கொடி வகையைச் சேர்ந்த முசுமுசுக்கை கீரை, சுவர்களிலும், தரைகளிலும் தானாக வளர்ந்திருக்கும். இதன் இலைகள் சொரசொரப்பான தன்மை கொண்டது. தற்போது இந்த பதிவில், முசுமுசுக்கை இலையில் மருத்துவக்குணங்களும், இந்த இலையின் மூலம் […]
மேற்கண்ட உபாதைகள நம் உடலில் உணர முடிந்தால் உடல் தம்மை தூய்மைபடுத்துவதை உணர்ந்து அதற்கு உடனே ஆங்கில,மருந்து, மாத்திரைகள் மூலம் அணைபோடாமல் இயற்கையாக கழிவுகள்வெளியேற உடலுக்கு ஒத்துழைப்புக்கான செயலில் நீங்கள்உடனே ஈடுபட்படால் இரு நாட்களில் பூரண ஆரோக்கியம் பெறலாம்… * நிலவேம்பு பொடி 10 கிராம் 200 மிலி தண்ணீர் விட்டுகாய்ச்சி வெறும் வயிற்றில் குடிக்கவும் . இவ்வாறு காலை,மாலை இரண்டு நாட்கள். * தண்ணீரில் துணியை நனைத்து பிழிந்த பின் படுத்துக்கொண்டு தொப்புள் பகுதியை விட்டு அதன்கீழ் அடிவயிற்றில் […]
வட மாநிலங்களில் கடும் பனிப்பொழிவு காரணமாக குளிர் வாட்டி வதைக்கிறது. இதனால் தங்குவதற்கு போதுமான இடவசதி இன்றி உத்தரபிரதேசத்தில் மட்டும் கடும் குளிருக்கு 70 பேர் பலியாகி உள்ளனர்.ஆண்டுதோறும் டிசம்பர் மற்றும் ஜனவரியில் கடும் பனிப்பொழிவு நிலவுவது வழக்கம். அந்த வகையில், ஜம்மு-காஷ்மீர் மற்றும் இமாச்சலப்பிரதேசத்தின் மலைப்பகுதிகளில் 2.1 டிகிரி செல்சியஸ் வரையிலும் தரைப்பகுதிகளில் 5 டிகிரி வரையிலும் குளிர் நிலவுகிறது. இது மேலும் அதிகரிக்கும் என வானிலை ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.அடர்ந்த பனி காரணமாக காலை மற்றும் இரவு நேரங்களில் […]