கோகோ கோலா குளிர்பான நிறுவனம் தற்போது மதுபானத் தயாரிப்பிலும் இறங்கியுள்ளது. அந்தப் பானம் எலுமிச்சை மனத்துடன் இருப்பதுடன் அதில் ஆல்கஹாலின் அளவு 3 முதல் 8 சதவீதம் வரை இருக்கும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. தற்போது ஜப்பானில் விற்பனையாகும் இந்த மதுபானம் ஜப்பானின் சூ கி ((Chu Hi)) நிறுவனத்துடன் இணைந்து விற்பனையில் இறங்கியுள்ளது. பீருக்கு போட்டியாக இந்த பானம் விற்பனையில் களைகட்டும் என்றும், ஜப்பானுக்கு வெளியில் இந்தப் பானத்தை விற்க திட்டம் எதுவும் இல்லை என்றும் கோகோ […]