பாஜக வானதி சீனிவாசன் ஆதரித்து வாக்கு சேகரிப்பில் மத்திய அமைச்சர் ஈடுப்பட்டார். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இன்னும் சில நாட்களே உள்ளதால் அனைத்து கட்சினர் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், கோவை தெற்கு தொகுதி நட்சத்திர தொகுதியாக மாறியுள்ளது. காரணம் அங்கு போட்டியிடம் வேட்பாளர்களே இந்த தேர்தலில் அதிமுக, திமுக போட்டியிடாமல் தனது கூட்டணி கட்சிகளுக்கு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. அதன்படி, பாஜக சார்பில் வானதி சீனிவசன், மக்கள் நீதி மய்யம் சார்பில் கமல்ஹாசன், காங்கிரஸ் […]