மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மு.க.ஸ்டாலின் ஆட்சியை குறை கூறுவகற்கு, நகர்ந்து ஊர்ந்து முதல்வர் பதவியில் இருந்த எடப்பாடி பழனிச்சாமி விமர்சிக்க எந்த யோகிதையும் கிடையாது. – கோவை செல்வராஜ் விமர்சனம். முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அணியில் இருந்து விலகிய கோவை செல்வராஜ் தனது ஆதரவாளர்களுடன் இன்று திமுகவில் இணைந்தார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் தமிழ்நாடு முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினை சந்தித்து, அவர் முன்னிலையில் கோவை செல்வராஜ் திமுகவில் இணைந்தார். திமுகவில் இணைந்த பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், […]